Jun 15, 2016

கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்களில் பழுக்க வைத்த 4.5 டன் மாம்பழம், பப்பாளி பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

அண்ணா நகர், ஜூன் 15:
கோயம் பேடு மார்க் கெட் டில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்த 4.5 டன் மாம் ப ழம் மற் றும் பப் பாளி பழங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன.
கோயம் பேடு பழ மார்க் கெட் டில் மாம் ப ழங் களை கால் சி யம் கார் பைடு என்ற ரசா யன கற் களை பயன் ப டுத்தி, இயற் கைக்கு முர ணாக பழுக்க வைத்து, விற் பனை செய் வ தாக, சென்னை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கதி ர வ னுக்கு புகார் வந் தது.
கோயம் பேடு பழ மார்க் கெட் டில் மாம் ப ழங் களை கால் சி யம் கார் பைடு என்ற ரசா யன கற் களை பயன் ப டுத்தி, இயற் கைக்கு முர ணாக பழுக்க வைத்து, விற் பனை செய் வ தாக, சென்னை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கதி ர வ னுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து அவ ரது தலை மை யில், உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் சதா சி வம், மணி மா றன், கண் ணன், கஸ் தூரி உள் பட 10க்கு மேற் பட்ட அலு வ லர் கள் நேற்று கோயம் பேடு பழ மார்க் கெட் டில் திடீர் சோதனை நடத் தி னர்.
அங் குள்ள 65 கடை க ளில் சோதனை செய் த போது, 42 கடை க ளில் கார் பைடு கற் களை வைத்து பழங் களை பழுக்க செய் வது கண் டு பி டிக் கப் பட் டது. அந்த கடை க ளில் இருந்து 4.5 டன் மாம் ப ழம், பப் பாளி பழங் களை பறி மு தல் செய் த னர். மேலும், அங் கி ருந்து 250 கிலோ கார் பைடு கற் களை கைப் பற் றி னர்.
பிறகு பறி மு தல் செய் யப் பட்ட பழங் களை, குப் பை யில் கொட்டி அழித் த னர். மேலும், சில கடை க ளில் உள்ள பழங் களை கைப் பற்றி, ஆய் வக பரி சோ த னைக்கு அனுப்பி வைத் துள் ள னர். அதில், அந்த பழங் க ளும் கார் பைடு கற் களை கொண்டு பழுக்க செய் தது தெரி ய வந் தால், சம் பந் தப் பட்ட கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் கூறி னர். இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், மார்க் கெட் பகு தி யில் உள்ள கடை க ளில் கால் சி யம் கார் பைடு எனப் ப டும் ரசா யன கற் கள் மூலம் பழங் களை பழுக்க செய் வ தாக எங் க ளுக்கு தொடர்ந்து புகார் கள் வரு கின் றன. இது போன்ற பழங் களை சாப் பி டு வ தால், பொது மக் க ளுக்கு வயிற்று புண், தொண்டை புண், புற்று நோய், தைராய்டு பிரச்னை ஏற் ப டும். இதனை தடுக்க நாங் கள் தீவிர நட வ டிக்கை எடுத்து வரு கி றோம் என் ற னர்.

No comments:

Post a Comment