பழநி, மே 28:
தயா ரிப்பு தேதி இல் லாத தின் பண் டங் களை விற் பனை செய் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
பழநி கோயி லில் கோடை விடு மு றை யின் கார ண மாக தற் போது ஏரா ள மான பக் தர் கள் வரு கின் ற னர். இவ் வாறு வரும் பக் தர் க ளி டம் விற் பனை செய் வ தற் காக அடி வார பகு தி க ளில் ஏரா ள மான இடங் க ளில் தற் கா லிக சாலை யோர கடை கள் அமைக் கப் பட் டுள் ளன.
இங்கு விளை யாட்டு பொருட் கள், சிப்ஸ், கற் கண்டு, பேரீட்சை, அல்வா போன்ற பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. சில கடை க ளில் கலப் பட மற் றும் காலா வ தி யான தின் பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன.
உண வுப் பொ ருட் கள் விற் பனை செய் வது பழநி உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கத் தி டம் கேட் ட போது கூறி ய தா வது, பக் தர் க ளுக்கு தர மான, பாது காப் பான, கலப் ப ட மில் லாத, காலா வ தி யா காத உணவு பொருட் க ளையே விற் பனை செய்ய வேண் டும். உண வுப் பொ ருட் களை கையாள் வோ ருக்கு
தொற் று நோய் எது மில்லை என உடல் ந லத் தகுதி சான்று கட் டா யம் பெற் றி ருத் தல் வேண் டும். உண வுப் பொருட் களை தயா ரிக்க பாது காக் கப் பட்ட குடி நீ ரையே பயன் ப டுத்த வேண் டும். அனு ம திக் கப் பட்ட இயற்கை அல் லது செயற்கை நிறங் களை சரி யான அள வில் மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். கால வ தி யான எண் ணெய் கள் மற் றும் அனு ம திக் கப் ப டாத செயற்கை நிறங் களை பயன் ப டுத் தக் கூடாது. உண வுப் பொருட் களை தயா ரிக்க பயன் ப டும் நெய், வனஸ் பதி மற் றும் எண் ணெய் வகை களை வாடிக் கை யா ளர் கள் அறி யும் வகை யில் அறி விப்பு பல கை யில் தெரி யப் ப டுத்த வேண் டும்.
விற் ப னைக் கான உண வுப் பொ ருட் களை மூடிய நிலை யில் ஈக் கள், பூச் சி கள் மற் றும் தூசி கள் விழா த வாறு முறை யாக கண் ணாடி பெட் டி யி னுள் வைத்து விற் பனை செய்ய வேண் டும். தயா ரிப்பு தேதி, நிகர எடை, காலா வதி தேதி மற் றும் உண வுப் பொருட் க ளில் கலந் துள்ள கல வை கள் விப ரங் கள் குறிப் புச் சீட்டு வைத் தி ருக்க வேண் டும். எச் ச ரிக்கை ஏதா வது இருந் தால் அது கு றித்த விப ரங் களை குறிப் பிட வேண் டும். உண வுப் பொருட் களை சாக் க டை யின் மேல் வைத்து பொது மக் க ளுக்கு விற் பனை செய் யக் கூ டாது. மின ரல் ஆயில் போன்ற எண் ணெய் களை பேரிட் சை யில் தடவி விற் பனை செய் யக் கூ டாது. நகர்ப் ப கு தி யில் உண வுத் தொழில் செய் வ தற்கு உண வுப் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யி ன ரி டம் பதிவு அல் லது உரி மம் பெறு வது அவ சி யம். இவ் வி தி மு றை களை பின் பற் றாத கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.
No comments:
Post a Comment