குஜி லி யம் பாறை, மே.4:
குஜி லி யம் பா றை யில் தொடர்ந்து காலா வ தி யான உணவு பொருட் கள் கன ஜோ ராக விற் பனை செய் யப் ப டு கி றது. விற் பனை செய் யும் கடை கள் மீது அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொது மக் கள் வலி யு றுத் து கின் ற னர்.
குஜி லி யம் பா றை யில் மளிகை கடை, ஓட் டல் கள், குளிர் பான கடை கள், இறைச்சி கடை கள், காய் கனி கடை கள், பேக் கரி, மெடிக் கல்ஸ், பெட் டிக் க டை கள், டீ கடை உள் ளிட்ட 100க்கும் மேற் பட்ட கடை கள் உள் ளது. இந்த கடை க ளில் பொது மக் கள் பயன் ப டுத் தும் உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. இவ் வாறு விற் பனை செய் யப் ப டு வ தில் காலா வ தி யான உணவு பொருட் க ளும் விற் பனை செய் யப் ப டு கி றது. மேலும் குஜி லி யம் பா றை யில் அதி க மாக உள்ள பெட் டிக் க டை க ளில் விற் கப் ப டும் திண் பண் டங் கள் காலா வ தி யான நிலை யில் உள் ளது. இதனை பொது மக் க ளுக்கு விற்று விடு கின் ற னர்.
நாடு முழு வ தும் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் அமல் ப டுத் தப் பட் டுள் ளது. இதை ய டுத்து தமி ழ கத் தில் உணவு பொருட் கள், பால், குடி நீர் ஆகி ய வற் றின் தரத்தை உறு திப் ப டுத்த உணவு பாது காப்பு ஆணை ய ர கம் உரு வாக் கப் பட் டுள் ளது. தமி ழ கத் தில் காலா வ தி யான உணவு பொருட் களை விற் பனை செய் வோர் மீது அதி கா ரி கள் கடும் நட வ டிக்கை எடுத்து வரு கின் ற னர்.
தற் போது சுட் டெ ரிக் கும் வெயி லின் தாக் கம் அதி க ரித் துள் ளது. இதன் கார ண மாக குளிர் பான கடை மற் றும் பெட் டிக் க டை க ளில் தண் ணீர் பாக் கெட் அதி க ள வில் விற் ப னை யா கி றது. மேலும் குளிர் பான கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் குளிர் பா னங் கள் மற் றும் ஐஸ் கி ரீம் உள் ளிட் ட வை கள் தர மா ன தாக விற் பனை செய்ய வேண் டும் என் றும், காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை செய் வோர் மீது மாவட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
No comments:
Post a Comment