வானூர் தாலுகா திருச் சிற் றம் ப லம் கூட் டு ரோட் டில் கோடை காலத் தை யொட்டி திடீர் பழக் க டை கள், குளிர் பானக் க டை கள் உத ய மாகி உள் ளது. குறிப் பாக சப் போட்டா மற் றும் மாம் பழங் கள் வரத்து தற் போது உள் ளது.
மாம் ப ழம் சீசன் தற் போது ஆரம்ப கட் டம் என் ப தால் நல்ல விலை போ கி றது. அத னால் ரசா யன கற் களை பயன் ப டுத்தி பழம் பழுக்க வைத்து விற் பனை செய் யப் ப டு கி றதா என் பதை மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி காரி வர லட் சுமி உத் தர வின் பே ரில் அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர்.
திருச் சிற் றம் ப லம் கூட்டு ரோடு, புளிச் சப் பள் ளம் உள் ளிட்ட பகு தி க ளில் வானூர் உதவி பாது காப்பு அதி காரி சந் தி ர சே க ரன் ஆய்வு மேற் கொண் டார். அப் போது ரசா யன கற் கள் பயன் ப டுத்தி பழுக்க வைத்த 3 கூடை சப் போட்டா மற் றும் 1 கூடை மாம் ப ழம் ஆகி ய வற்றை பறி மு தல் செய்து அப் பகுதி யில் வைத்து அழித் த னர். மேலும் இது போன்ற செயல் க ளில் வியா பா ரி கள் ஈடு பட் டால் கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றும் எச் ச ரித் தார்.
No comments:
Post a Comment