தர் ம புரி, மே 27:
தர் ம புரி பேருந்து நிலை யத் தில் உள்ள டீக் க டை யில் விற் பனை செய் யப் பட்ட மாம் பழ ஜூஸ் பாட் டி லில் இறந்த பல்லி மிதந் த தாக புகார் எழுந் தது குறித்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
தர் ம புரி சத் தி ரம் மேல் தெருவை சேர்ந் த வர் சீனி வா சன். இவர் நேற்று காலை தர் ம புரி புற ந கர் பேருந்து நிலை யத் தில் உள்ள ஒரு டீக் க டை யில், பிர பல தனி யார் நிறு வ னத் தின் மாம் பழ ஜூஸ் பாட் டிலை வாங் கி னார். பாட் டி லுக் குள் ஜூஸ் சு டன் இறந்த பல்லி போன்ற ஒரு பொருள் மிதப் பது தெரிந் தது. இத னால் அதிர்ச்சி அடைந்த சீனி வா சன் தர் ம புரி உணவு பாது காப்பு துறை அதி கா ரி க ளுக்கு தக வல் கொடுத் தார். அதன் பேரில் தர் ம புரி வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கோபி நாத் மாம் பழ ஜூஸ் விற் பனை செய் யப் பட்ட கடை யில் ஆய்வு நடத் தி னார். பின் னர் அந்த பாட் டிலை பறி மு தல் செய்து எடுத்து சென் றார்.
இது குறித்து உணவு பாத காப்பு அலு வ லர் கோபி நாத் கூறு கை யில், ஆய் வுக்கு பின் னர் தான் பாட் டி லில் இருப் பது என்ன என் பது தெரி யும். முறைப் படி ஆய் வுக்கு அனுப்பி அறிக்கை கிடைத்த பின் சம் பந் தப் பட்ட குளிர் பான நிறு வ னத் திற்கு விளக் கம் கேட்டு நோட் டீஸ் அனுப் பப் ப டும். இது தொடர் பாக முறை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
No comments:
Post a Comment