கட லூர், மே 13:
கட லூர் மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் நந் த கு மார், நல் ல தம்பி, சுப் ர ம ணி யன் ஆகி யோர் கட லூர் மஞ் சக் குப் பம் பகு தி க ளி லும், பழைய மாவட்ட ஆட் சி யர் அலு வ லக சாலை க ளி லும் உள்ள பிரி யாணி கடை கள், பான் பூரி, பாஸ்ட் புட் கடை க ளி லும் துண் ட றிக் கை கள் விநி யோ கித் த னர். அதில் பொது மக் க ளுக்கு கேடு விளை விக் கும் அஜி னோ மோட்டோ பயன் ப டுத் தக் கூ டாது. ஒரு முறை பயன் ப டுத் தப் பட்ட ஆயிலை மறு முறை பயன் ப டுத்தி உணவு பொருட் கள் தயா ரிக் கக் கூ டாது. இடத்தை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் வைத் துக் கொள்ள வேண் டும்.
பாது காக் கப் பட்ட குடி நீரை வழங்க வேண் டும் என்பது உள் ளிட்ட 12 விதி மு றை களை பாஸ்ட் புட் கடைக் கா ரர் கள் பின் பற்ற வேண் டு மென அதில் குறிப் பி டப் பட் டி ருந் தது. இதற் கி டை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் நடத் திய சோத னை யில் காலா வ தி யா கிய 12 லிட் டர் குளிர் பா ன மும், பல முறை பயன் ப டுத் திய ஆயி லும் பறி மு தல் செய் யப் பட்டு அவை அழிக் கப் பட் டன.
No comments:
Post a Comment