புது டெல்லி, ஏப்.7:
ஆன் லை னில் உணவு பொருட் கள் விற் பனை செய் யும் நிறு வ னங் கள் உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யத் தில் கட் டா யம் பதிவு செய்ய வேண் டும் என உத் த ர வி டப் பட் டுள் ளது.
உணவு பொருட் கள் பாது காப் புக் காக பல் வேறு நட வ டிக் கை களை இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) எடுத்து வரு கி றது. துரித பாக் கெட் உண வு க ளால் உட லுக்கு கேடு விளை விப் ப தாக எழுந்த புகார் களை தொடர்ந்து இந்த நட வ டிக்கை தீவி ரப் ப டுத் தப் பட் டுள் ளது.
கடை க ளில் விற் கப் ப டும் உணவு பொருட் களை போல் ஆன் லை னில் விற் கப் ப டும் உணவு பொருட் களை ஆய்வு செய்ய முடி வ தில்லை. இதன் தரத்தை உறுதி செய் ய வும், காலா வதி பொருட் கள் விற் ப னையை தடுக் கும் வகை யி லும் புதிய அறி விப்பை எப் எஸ் எஸ் ஏஐ வெளி யிட் டுள் ளது.
அதா வது, பிர பல ஆன் லைன் வர்த் தக நிறு வ னங் கள் உட் பட உணவு பொருட் களை விற் பனை செய் யும் அனைத் தும் ஆன் லைன் நிறு வ னங் க ளும் எப் எஸ் எஸ் ஏ ஐ யில் பதிவு செய்ய வேண் டும் என உத் த ர விட் டுள் ளது.
கடை கள் மற் றும் ஆன் லை னில் உணவு பொருட் கள் வாங் கும் நுகர் வோ ருக்கு பார பட் ச மற்ற சம மான பாது காப்பை வழங் கும் வகை யில் இந்த நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டு கி றது.
இத னால் உணவு பொருள் விற் கும் ஆன் லைன் நிறு வ னங் கள் எப் எஸ் எஸ் ஏ ஐ யில் பதிவு செய்ய வேண் டும் என்று அறி வு றுத் தி யுள் ளோம்.
இதற் கான நெறி முறை தற் போ துள்ள உணவு பாது காப்பு சட் டத் தி லேயே இருக் கி றது. எனவே அவர் கள் உட ன டி யாக இதை கடைப் பி டிக் க வேண் டும் என உணவு பாது காப்பு ஆணைய தலை வர் ஆஷிஷ் பகு குணா தெரி வித் தார்.
கடந்த மார்ச் மாதத் தில் ஆன் லைன் நிறு வ னங் க ளு டன் உணவு பாது காப்பு தர நிர் ணய ஆணை யம் ஆலோ சனை கூட் டம் நடத் தி யுள் ளது. இதை தொடர்ந்து புதிய அறி விப்பு வெளி யி டப் பட் டுள் ளது.
இத னால் நுகர் வோ ரி டம் புகார் வரும் பட் சத் தில் உட ன டி யாக சம் பந் தப் பட்ட நிறு வன கிடங் கு க ளில் ஆய்வு மேற் கொள் ளப் ப டும் என நுகர் வோர் ஆணைய வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.
No comments:
Post a Comment