சிவ கங்கை, ஏப். 4:
சிவ கங்கை மாவட் டத் தில் சாக் க ரீன் உள் ளிட்ட கலப் பட பத நீர் விற் பனை செய் யப் ப டு வ தால் வயிற் றுப் போக்கு பர வும் அபா யம் ஏற் பட் டுள் ளது.
கோடை காலங் க ளில் குளிர் பானம், பழ ஜூஸ், கரும் புச் சாறு, வெள் ள ரிக் காய், தர் பூ சணி, நுங்கு, பத நீர், இள நீர் ஆகி ய வற் றின் விற் பனை அதி க ரிக்க தொடங் கி வி டும். வெயில் சூட் டில் இருந்து தற் காத் துக் கொள்ள பொது மக் கள் இவற்றை வாங்கி சாப் பிட்டு வரு கின் ற னர்.
கடந்த மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வரு கி றது. இத னால் குளிர் பா னங் க ளின் விற் ப னை யும் அதி க ரித் துள் ளது. சிவ கங்கை பகு தி யில் பனை மரங் கள் அதி கம் என் ப தால் நுங்கு, பத நீர் பெரு ம ள வில் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. ஊருக்கு வெளியே சாலை யின் இரு புறங் க ளி லும் வாகன ஓட் டி களை குறி வைத்து நுங்கு விற் பனை நடக் கி றது. நகர் ப கு தி க ளில் வாக னங் க ளில் வைத்து பத நீர் விற் பனை செய்து வரு கின் ற னர்.
இயற் கை யான பானம், உடல் சூட்டை தணிக் கும், உட லுக்கு எவ் வித உபா தை க ளை யும் ஏற் ப டுத் தாது என்ற நம் பிக் கை யில் மக் கள் பத நீரை வாங்கி குடிக் கின் ற னர். ஆனால், இதில் பல் வேறு கலப் ப டம் செய்து இனிப் பிற் காக சாக் க ரீ னை யும் கலப் ப தால் பல் வேறு உடல் உபா தை களை ஏற் ப டுத் து கி றது. குறிப் பாக குழந் தை க ளுக்கு வாந்தி, வயிற் றுப் போக்கு, அஜீ ர ணம் உள் ளிட்ட உபா தை கள் ஏற் ப டுத் து கின் றன. இத னால் பத நீரை வாங்கி குடிக் கவே அச் சப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
இது கு றித்து சிவ கங் கையை சேர்ந்த செந் தில் கூறு கை யில், “ முன்பு அதி க மான அள வில் பத நீர் எடுக் கப் ப டும். தற் போது குறைந்த அள வி லேயே பத நீர் எடுக் கின் ற னர்.
இத னால் பத நீர் பற் றாக் கு றையை ஈடு கட்ட கலப் ப டம் செய்து விற் பனை செய் கின் ற னர். சாக் க ரீன் கலந்த பத நீர் தற் போ துள்ள வெயில் சூட் டால் பல் வேறு உடல் உபா தை களை ஏற் ப டுத் து கி றது.
இயற் கை யா னது என்ற நம் பிக் கை யில் வாங் கியே பத நீரை குடிக் கி றோம். எனவே, அதில் கலப் ப டம் செய் வதை தவிர்க்க வேண் டும். இது குறித்து சுகா தா ரத் துறை யி னர் சோதனை செய்ய வேண் டும்” என் றார்.
No comments:
Post a Comment