புது டெல்லி, ஏப் 25:
பான் பராக், ஜர்தா பீடா, கெய்னி போன்ற புகை யிலை அடிப் ப டை யி லான போதை பொருட் களை நிரந் த ர மாக தடை செய்ய புகை யி லையை உண வுப் பா து காப்பு சட் டத் தில் ெகாண்டு வர வேண் டும் என்ற யோச னையை மத் திய அர சுக்கு டெல்லி அரசு கூறி யுள் ளது.
புகை யி லைக்கு தடை விதிக்க கூடாது என்று பல நிறு வ னங் கள் போராடி வரு கின் றன. அதி லும், புகை யி லையை தற் கா லத் துக்கு ஏற்ப பான் பராக், கெய்னி, ஜர்தா பீடா என்று பல பொருட் க ளாக விற் பனை செய்து வரு கின் றன.
ஐகோர்ட் டில் டெல்லி அரசு செய்த மனு வில், புகை யி லையை ‘உண வு ’ ஆக பிர க ட னப் ப டுத்த வேண் டும்; அப் போது தான் உணவு பாது காப்பு சட் டத் தின் கீழ் வரும். ‘புகை யி லை யில் நிகோ டின் கலந் துள் ளது அத னால் அதை தடை செய்ய வேண் டும் என்று சட் டத் தில் கூறப் பட் டுள் ளது. அந்த சட் டத் தின் அடிப் ப டை யில் நிரந் த ர மாக புகை யிலை பொருட் களை தடை செய் ய லாம் என்று கூறி யுள் ளது. இது தொடர் பாக மத் திய அர சுக் கும் டெல்லி அரசு கோரிக்ைக வைத் துள் ளது.
No comments:
Post a Comment