Apr 14, 2016

சுகாதாரமின்றி இயங்கி வரும் ஆவின் பால் பண்ணை அதிகாரிகள் ஆய்வில் குட்டு அம்பலம்

 
சேலம், ஏப்.14:
சேலம் ஆவின் பால் பண்ணை சுகா தா ரம் இன்றி இயங்கி வரு வது உணவு பாது காப்பு அதி கா ரி க ளின் ஆய் வில் தெரி ய வந் துள் ளது.
சேலம் நீதி மன்ற வளா கத் தில் ஆவின் பால கம் செயல் பட்டு வரு கி றது. இங்கு காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக புகார் வந் த தால், மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான அதி கா ரி கள், நீதி மன்ற வளா கத் தில் உள்ள பால கத் தில் அதி ரடி சோதனை நடத் தி னர். இதில், ஆவி னில் தயா ரிக் கப் பட்ட காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு வது கண் டு பி டிக் கப் பட்டு, பறி மு தல் செய்து குளிர் பா னங் களை தரை யில் கொட்டி அழித் த னர். இது தொடர் பாக ஆவி னின் உதவி பொது மே லா ள ருக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
அப் போது, வழக் க றி ஞர் சங்க நிர் வா கி கள் கூறு கை யில் “இங்கு விற் பனை செய் யப் ப டும் குளிர் பா னங் கள் ஆவின் பால் பண் ணை யில் தயா ரிக் கப் பட்டு அங் கி ருந்து தான் எடுத்து வரப் ப டு கி றது. அங் கி ருந்தே காலா வ தி யான குளிர் பா னம் தான் விற் ப னைக்கு வரு கி ற தா? என சோதனை செய்து அவற் றை யும் அழிக்க வேண் டும்’ என அதி கா ரி க ளி டம் கோரிக்கை விடுத் த னர்.
இதை ய டுத்து நேற்று முன் தி னம் டாக் டர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள், சேலம் இரும் பாலை பகு தி யில் உள்ள ஆவின் பால் பண் ணை யில் அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது, காலா வ தி யான பொருட் கள் எது வும் கண் டு பி டிக் கப் ப ட வில்லை. ஆனால் பண்ணை சுகா தா ர மற்ற முறை யில் இருந் தது தெரி ய வந் தது. இது கு றித் து ஆ வின் பொது மே லா ளர் சாந் தி யி டம் கேட்ட போது, “ஆட் கள் பற் றாக் குறை கார ண மாக சுகா தார பணி களை முழு மை யாக செய்ய முடி ய வில் லை” என் றார். மேலும் காலா வதி குளிர் பா னத்தை விற் ப னைக்கு கொண்டு சென்ற ஆ வின் கண் கா ணிப் பா ள ரி டம் விளக் கம் கேட்டு நோட் டீஸ் அளித் துள் ளோம்” என் றார்.அடுத்த முறை சோதனை செய் யும் போது, முறை யாக சுகா தா ரம் பேணப் ப ட வில்லை என் றால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத்து சென் ற னர்.

No comments:

Post a Comment