கம் பத் தில் காலா வ தி யான குளிர் பா னம் மற் றும் இனிப்பு வகை கள் விற் பனை செய் யப் ப டு வ தாக வந்த தக வலை தொடர்ந்து உணவு பாது காப்பு துறை யி னர் சோதனை நடத் தி னர். இந்த சோதனை கண் து டைப் புக் காக செய் யப் பட் ட தாக உணவு பாது காப்பு துறை யி னர் மீது பொது மக் கள் குற் றம் சாட்டி உள் ள னர்.
உணவு வகை க ளில் செயற் கைச் சாயம், அயோ டின் இல் லாத உப்பு, பல முறை பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண்ணை, பழைய இறைச்சி இவை களை ஓட் டல் க ளில் சமை ய லுக்கு பயன் ப டுத் தக் கூடாது. காலா வ தி யான தண் ணீர் பாட் டில் கள், குளிர் பா னங் கள் போன் ற வற்றை பொது மக் க ளுக்கு விற் பனை செய் யக் கூ டாது என உணவு பாது காப் புத் துறை கடைக் கா ரர் களை எச் ச ரிக்கை செய் துள் ளது. ஆனால் பல கடைக் கா ரர் கள் இதனை பின் பற் று வது இல்லை. தற் போது கோடை வெயி லின் உக் கி ரம் வாட்டி வதைப் ப தால் ஏற் ப டும் தாகத்தை தணிக்க தண் ணீர் பாட் டிலோ, குளிர் பா னமோ வாங்கி பரு கு கின் ற னர். ஆனால், கம் பம் பகு தி யில் கம் பம் மெட்டு ரோடு, மெயின் ரோடு, பஸ் டாண்டு, அர ச ம ரம் பகு தி க ளி லுள்ள பல கடை க ளில் பொது மக் கள் தாகத்தை தணிக்க வாங்கி குடிக் கும் தண் ணீர் பாட் டில் க ளும், குளிர் பா னங் க ளும் காலா வ தி யா ன தாக உள் ள தாக கடந்த சில தினங் க ளுக்கு முன் தின க ரன் நாளி த ழில் செய்தி வெளி யா னது.
இந் நி லை யில், தேனி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் சுகுணா தலை மை யில் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் கள் நேற்று கம் பம் வாரச் சந் தை யில் சோதனை நடத் தி னர். காலா வ தி யான இனிப்பு மற் றும் பிஸ் கட் வகை களை பறி மு தல் செய் த னர்.
பின் னர் கம் பம் பஸ் டாண்டு பகு தி யில் உள்ள ஒரு சில கடை க ளில் மட் டும் காலா வ தி யான குளிர் பா னங் கள், தண் ணீர் பாட் டில் கள் உள் ளதா என்று சோதனை நடத் தி னர். காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் த வர் க ளுக்கு விளக் கம் கேட்டு நோட் டீஸ் கொடுத் துள் ள னர்.
பொது மக் கள் கூறு கை யில், ‘வரு டத் தில் ஏதோ ஒரு முறை இவர் கள் சந் தை யில் சோதனை செய்து சாயம் பூசப் பட்ட இனிப்பு, காலா வ தி யான பிஸ் கட், இனிப்பு வகை களை பறி மு தல் செய் கின் ற னர். மற்ற நாட் க ளில் இதே பொருட் கள் தான் சந் தை யில் விற் பனை செய் யப் ப டு கி றது. காலா வ தி யான குளிர் பா னங் கள் நகர் முழு வ தும் விற் றுக் கொண் டி ருக் கும் வேளை யில் இவர் கள் பஸ் டாண்ட் பகு யில் மட் டும் சோதனை நடத்தி திரும் பி யது ஏதோ கண் து டைப் புக் காக சோதனை நடத் தி யது போல் உள் ள து’ என் ற னர்.
No comments:
Post a Comment