ஆத் தூர், மார்ச் 25:
ஆத் தூ ரில், காலா வ தி யான பொருட் களை விற் பனை செய்த புகா ரின் பே ரில், தனி யார் குளிர் பான நிறு வ னத் தில் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட உணவு பாது காப்பு அலு வ லர், தயா ரிப் பு களை நிறுத் து மாறு உத் த ர விட் டார்.
சேலம் மாவட் டம் ஆத் தூர் நக ராட்சி 9வது வார்டு பகு தி யில் உள்ள மாரி முத்து ரோட் டில் தனி யார் குளிர் பான தயா ரிப்பு நிறு வ னம் செயல் பட்டு வரு கி றது. இந்த நிறு வ னத் தில் ஆரஞ்சு, பன் னீர், கோக், சோடா உள் ளிட்ட குளிர் பா னங் கள் தயா ரிக் கப் பட்டு கண் ணாடி பாட் டில் கள் மற் றும் பெட் பாட் டில் க ளில் அடைத்து உள் ளூர், வெளி யூர் க ளுக்கு பண் டல், பண் ட லாக சப்ளை செய் யப் பட்டு வரு கி றது. இந் நி லை யில், நேற்று முன் தி னம் வட சென் னி மலை கோயி லில் நடை பெற்ற தேரோட்ட விழா வின் போது போடப் பட் டி ருந்த தற் கா லிக கடை க ளில் காலா வ தி யான குளிர் பான பாட் டில் கள் விற் பனை செய் வது கண் ட றி யப் பட் டது. இது கு றித்த புகா ரின் பே ரில், உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள் விரைந்து சென்று சுமார் 200 குளிர் பான பாட் டில் களை பறி மு தல் செய் த னர்.
விசா ர ணை யில் அதி கா ரி க ளால் பறி மு தல் செய் யப் பட்ட குளிர் பான பாட் டில் கள் ஆத் தூர் மாரி முத்து ரோட் டில் இயங்கி வரும் தனி யார் நிறு வ னத் தில் தயா ரிக் கப் பட் டது தெரிய வந் தது. இதை ய டுத்து, நேற்று மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுந் த ர ராஜ், புஷ் ப ராஜ், முனு சாமி உள் ளிட்ட குழு வி னர் அந்த நிறு வ னத் தில் அதி ரடி சோத னை யில் ஈடு பட் ட னர். அப் போது, விற் ப னைக் காக பேக் செய் யப் பட் டி ருந்த குளிர் பா னங் க ளில் தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதி கள் குறிப் பி டப் ப ட வில்லை. மேலும், தயா ரிப்பு கூடம் மற் றும் தயா ரிப் புக்கு பயன் ப டுத் தப் ப டும் ரசா யன பொருட் க ளும் எந்த விகி தத் தில் கலக் கப் ப டு கி றது என் கிற விப ர மும் இல்லை.
இது தொ டர் பாக தயா ரிப்பு நிறு வன உரி மை யா ளர் மகா லிங் கத் தி டம் விசா ரிப் ப தற் காக முயன் ற போது அவர் இல் லா த தால், மேலா ளர் சுரேஷ் என் ப வ ரி டம் விளக் கம் கேட் ட றிந் த னர். அப் போது, முறை யான ஆவ ணங் க ளு டன் வரும் 28ம் தேதி மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் நேரில் ஆஜ ரா கு மா றும், அது வ ரை யி லும் தயா ரிப்பு மற் றும் விற் பனை சரக் கு களை வெளி யில் அனுப் பது உள் ளிட்ட அனைத்து பணி க ளை யும் நிறுத்தி வைக் கு மா றும் உரி மை யா ள ருக்கு உத் த ர வி டப் பட் டது.
இது கு றித்து உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், தற் போது வெயி லின் தாக் கம் அதி க மாக இருக் கும் நிலை யில் போலி யான தயா ரிப்பு மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் ப னைக்கு வரு வ தற் கான வாய்ப் பு கள் அதி கம் உள் ள தால் பொது மக் கள் விழிப் பு டன் இருந்து குளிர் பான பாட் டில் க ளில் தேதி கள் குறிப் பிட் டுள் ளதை பார்த்து வாங் கிட வேண் டும். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் வது தெரிய வந் தால், உட ன டி யாக மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு தக வல் தெரி விக்க வேண் டும் என கேட் டுக் கொண் டார்.
No comments:
Post a Comment