Mar 9, 2016

நாகூர் கந்தூரி விழா முடியும் வரை உணவு பாதுகாப்பு அலுவலர் குழு ஆய்வு

 
நாகை, மார்ச் 9:
நாகூர் ஆண் ட வர் தர் கா வில் பெரிய கந் தூரி விழா நாளை (10ம் தேதி) கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது. இதை யொட் ்டி நாகூ ரில் உள்ள உணவு விற் ப னை யா ளர் க ளுக்கு உணவு பாது காப்பு குறித்த விழிப் பு ணர்வு கூட் டம் வணி கர் சங்க தலை வர் ராமச் சந் தி ரன் தலை மை யில் நடந் தது.
கூட் டத் தில் நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் பேசி ய தா வது: நாகூர் கந் தூரி விழா வுக்கு இந் தி யா வின் பல பகு தி க ளி லி ருந்து வருகை தரும் பக் தர் கள் மற் றும் உள் ளூர் மக் கள் பாது காப் பான உணவை பெற அனைத்து உணவு விற் ப னை யா ளர் க ளும் ஒத் து ழைக்க வேண் டும். ஓட் டல் கள், தேனீர் கடை கள் உள் ளிட்ட அனைத்து உணவு விற் ப னை யா ளர் க ளும் தங் கள் கடையை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் பரா ம ரிக்க வேண் டும். கடை க ளில் பணி யாற் று ப வர் கள் தன் சுத் தத்தை பரா ம ரிக்க வேண் டும். சுத் த மான பாது காக் கப் பட்ட குடி நீரை மட் டுமே வழங்க வேண் டும். தர மான தேயிலை தூளை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். பிளாஸ் டிக் கேரி பைக ளில் டி பார் சல் கொடுக் கக் கூ டாது. அரசு அனு ம தி யில் லாத தரத் தில் பிளாஸ் டிக் கேரி பைக ளில் பொருட் களை விற் பனை செய் யக் கூ டாது. அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை விற் பனை செய் யக் கூ டாது. காலா வ தி யான தயா ரிப்பு விவ ரம் இல் லாத எந் த வித அடைக் கப் பட்ட உணவு பொருட் க ளை யும் விற் பனை செய் யக் கூ டாது. இறக் கு ம தி யா ளர் விவ ரம் இல் லாத எந்த வெளி நாட்டு உணவு பொருட் க ளை யும் விற் கக் கூ டாது. ஆடு உண வுக் காக வெட் டும் போது நக ராட் சி யின் ஆட்டு தொட் டி யில் மட் டுமே வெட்ட வேண் டும். கந் தூரி விழா முடி யும் வரை 5 உணவு பாது காப்பு அலு வ லர் களை கொண்ட குழு ஆய்வு பணி யில் ஈடு ப டும். அவர் கள் சந் தே கப் ப டும் உணவு மாதி ரி களை சேக ரித்து பகுப் பாய் வுக்கு அனுப்பி வைப் பார் கள். ஆய்வு முடி வின் அடிப் ப டை யில் வழக்கு தொட ரப் பட்டு நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார். வணி கர் சங்க செய லா ளர் மன் சூர்ஷா, பொரு ளா ளர் சர வ ண பெ ரு மாள், முன் னாள் தலை வர் பிலிப் ராஜ், உணவு பாது காப்பு அலு வ லர் கள் மகா ரா ஜன், ஆண் ட னி பி ரபு மற் றும் வணி கர் கள் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment