கட லூர், மார்ச் 28:
கடந்த ஆண்டு டிசம் பர் மாதத் தில் வர லாறு காணாத மழை, வெள் ளம் கட லூர் மாவட் டத்தை கலங் க டித் தது. பல் லா யி ரக் க ணக் கான வீடு கள் உடைந் தன. இதை ய டுத்து தமி ழ கத் தின் பல் வேறு பகு தி க ளி லி ருந் தும் இந் தி யா வின் பல் வேறு மாநி லங் க ளி லி ருந் தும் நிவா ரண பொருட் கள் கட லூர் மாவட் டங் க ளுக்கு கொண்டு வந்து விநி யோ கிக் கப் பட் டன.
இந் நி லை யில், நிவா ரண பொருட் களை மாவட்ட ஆட் சி யர் அலு வ ல கத் தில் ஒப் ப டைக் கு மாறு ஆட் சி யர் சுரேஷ் கு மார் உத் த ர விட் டார். அதன் படி கட லூர் மாவட் டத் திற்கு நூற் றுக் கணக் கான நிவா ரண வாக னங் களை போலீ சார் மறித்து மாவட்ட ஆட் சி யர் அலு வ ல கத் திற்கு கொண்டு சென் ற னர். அங்கு நிவா ரண பொருட் கள் இறக்கி வைக் கப் பட் டன. வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட ஏரா ள மான கிராம மக் கள் தங் க ளுக்கு நிவா ர ணப் பொ ருட் கள் எது வும் வழங் கப் ப ட வில்லை எனக் கூறி மாவட்ட ஆட் சி யர் அலு வ ல கத் திற்கு படை யெ டுத் த னர். ஆனால், மாவட்ட நிர் வா கம் அந்த நிவா ரண பொருட் களை அதி முக நிர் வா கி க ளுக்கு அனுப்பி வைத் த தாக புகார் எழுந் தது. பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு வழங் கா மல் ஆளுங் கட் சிக் கா ரர் க ளுக்கு நிவா ரண பொருட் களை விநி யோ கிப் ப தாக அனைத்து பொது நல இயக் கங் க ளும் குற் றம் சாட் டின.
இந் நி லை யில், மாவட்ட ஆட் சி யர் அலு வ ல கத் தில் மறைத்து வைக் கப் பட் டி ருந்த நிவா ரண பொருட் களை தேர் தல் நாள் அறி விக் கப் பட்ட அன் றைய இரவு வாக னங் க ளில் ஏற் றிச் சென் ற தா க வும் புகார் எழுந் தது.
இந் நி லை யில் நேற்று மாவட்ட ஆட் சி யர் அலு வ ல கம் அரு கில் சாலை யோ ரம் அத் தி யா வ சிய மளிகை பொருட் கள் கொட் டப் பட்டு கிடந் தன. பதுக்கி வைக் கப் பட் டி ருந்த அப் பொ ருட் கள் காலா வ தி யா கிய நிலை யில் அவற்றை என்ன செய் வது என்று தெரி யா மல் சாலை யோ ரம் வீசி யி ருக் க லாம் என அப் ப குதி மக் கள் கருத்து தெரி வித் துள் ள னர். பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு பலர் நல்ல மன து டன் கொடுத்த உத விப் பொ ருட் களை அவர் க ளுக்கு வழங் கா மல் அப் பொ ருட் களை பறித்து, இப் போது சாலை யோ ரத் தில் வீசி எறிந் தி ருப் பது மனித தன் மை யற்ற செயல். இது குறித்து உரிய விசா ரணை நடத்தி உண் மையை வெளியே கொண்டு வர வேண் டு மென பொது ந ல அ மைப் பு களின் நிர் வா கி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
No comments:
Post a Comment