தர் ம புரி, மார்ச் 30:
தர் ம புரி மாவட் டத் தில் பேக் கிங் குடி நீர் விற் பனை இரு ம டங் காக அதி க ரித் துள் ளது. இதை ய டுத்து பேக் கிங் குடி நீ ரின் தரம் குறித்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை நடத்த வேண் டும் என கோரிக்கை எழுந் துள் ளது.
தர் ம புரி மாவட் டத் தில் ஒகே னக் கல் குடி நீர் வினி யோ கம் செய் யப் பட் டா லும், அதில் கிணற்று நீரை கலந்து நக ராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி நிர் வா கங் கள் வினி யோ கம் செய் கின் றன. இத னால் பெரும் பா லா ன வர் கள் வாட் டர் கேன் தண் ணீ ரையே பயன் ப டுத் து கின் ற னர். குடி நீ ரால் ஏற் ப டும் நோய் க ளில் இருந்து தங் களை பாது காக்க மக் கள் நினைப் ப தால், பாட் டில் தண் ணீர் விற் பனை பஸ் ஸ்டாண்ட், ஷாப் பிங் கு கள் உள் ளிட்ட அனைத்து இடங் க ளி லும் அதி க மாக உள் ளது. பல வீடு க ளில் ஆர்ஓ பிளான்ட் பொருத் தப் பட் டுள் ளது. அவ் வாறு ஆர்ஓ பொருத்த வச தி யில் லா த வர் கள் பேக் கிங் குடி நீர் வாங்கி பயன் ப டுத் து கின் ற னர்.

தர் ம புரி மாவட் டத் தில் கேன் க ளில் பேக் கிங் குடி நீர் விற் பனை செய் யும் நிறு வ னங் கள் 50க்கும் மேற் பட் டவை உள் ளது. இது தவிர சேலம், கரூர் மாவட் டங் க ளில் இருந் தும் கேன் குடி நீர், தர் ம புரி மாவட் டத் திற்கு விற் ப னைக் காக கொண்டு வரப் ப டு கி றது.
நடப் பாண் டில் மார்ச் மாதத் தி லேயே கோடை காலம் துவங்கி விட் டது. இத னால் குடி நீ ரின் தேவை இரு ம டங் காகி, பேக் கேஜ்டு குடி நீர் கேன் கள் விற் ப னை யும் அதி க ரித் துள் ளது. கேன் க ளில் அடைக் கப் பட்டு விற் பனை செய் யும் பாது காக் கப் பட்ட குடி நீர் முறை யாக சுத் தி க ரிக் கப் பட் டுள் ளதா என உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் ஆய்வு நடத்த வேண் டும் என கோரிக்கை எழுந் துள் ளது.
இது பற்றி பொது மக் கள் கூறு கை யில், ‘கோடை காலம் என் ப தால் வழக் கத்தை விட குடி நீர் தேவை அதி க மாக உள் ளது. 4 பேர் உள்ள வீட் டிற்கு வாரத் திற்கு 75 லிட் டர் குடி நீர் தேவைப் ப டு கி றது. கோடை என் ப தால் இது 150 லிட் ட ராக உயர்ந் து விட் டது. 3 கேன் வாங் கி ய வர் கள் 6 கேன் வரை வாங்க வேண் டி யுள் ளது. கடந்த சில நாட் க ளாக கேன் க ளில் அடைக் கப் பட் டுள்ள குடி நீர் சுவை மாறி வரு கி றது. எனவே, சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை தான் பேக் கிங் செய் கி றார் களா என உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை நடத்த வேண் டும்’ என் ற னர்.
No comments:
Post a Comment