பாரி முனை, மார்ச் 23:
பாரி முனை, கொத் த வால் சா வடி, பிராட்வே ஆகிய பகு தி க ளில் உள்ள கடை க ளில் அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ப ராக், ஹான்ஸ் உள் ளிட்ட போதை பொருட் களை பதுக்கி வைத்து விற் பனை செய் வ தா க வும், கலப் பட உணவு பொருட் கள் விற் பனை செய் வ தா க வும் மாவட்ட உணவு பொருள் பாது காப்பு துறைக்கு தக வல் கிடைத் தது.
அதன் பே ரில், உணவு பாது காப்பு ஆய் வா ளர் கள் இளங் கோ வன், ஜெப ராஜ், சிவ சங் க ரன் ஆகி யோர் தலை மை யில் அதி கா ரி கள் நேற்று பிராட்வே பஸ் நிலை யம், கொத் த வால் சா வடி, பூக் கடை ஆகிய பகு தி க ளில் உள்ள பல கடை க ளில் அதி ரடி சோதனை நடத் தி னர். அங்கு, தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் விற் பனை செய் வதை கண்டு பிடித் த னர். மேற் கண்ட கடை க ளில் இருந்து சுமார் 70 கிலோ குட்கா பொரு ட்களை பறி மு தல் செய் த னர்.
இதே போல் பிராட்வே பஸ் நிலை யத் தில் உள்ள டீக் க டை க ளில் சோதனை செய் த போது, போலி டீத் தூள் களை பயன் ப டுத் தி யது கண் டு பி டிக் கப் பட் டது. அங் கி ருந்து சுமார் 50 கிலோ டீத் தூளை பறி மு தல் செய் த னர். இது பற்றி விசா ரித் த போது, ஏற் க னவே பயன் ப டுத் திய டீத் தூளை கீழே கொட் டா மல் வெயி லில் காய வைத்து, அதில் ரசா ய னத்தை கலந்து, மீண் டும் டீ போட்டு விற் பனை செய் வது தெரிந் தது. இது போன்ற செய லில் ஈடு பட் டால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மேற் கண்ட கடைக் கா ரர் களை அதி கா ரி கள் எச் ச ரித்து சென் ற னர்.
இதை தொடர்ந்து, கைப் பற் றப் பட்ட குட்கா மற் றும் போதை பாக் கு கள், போலி டீத் தூள் ஆகி ய வற்றை, கொடுங் கை யூர் குப்பை கிடங் கில் ராட் சத பள் ளம் தோண் டில், அதில் கொட்டி அழித் த னர்.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில், ‘போதை பாக் கு களை சிலர் மட் டும் பயன் ப டுத் து கின் ற னர். இதனை பறி மு தல் செய்து எச் ச ரிக் க லாம். அப் படி செய் தால், அவர் கள் மீண் டும் இது போன்ற தவ று களை செய்ய மாட் டார் கள். ஆனால், பயன் ப டுத் திய டீத் தூ ளில் ரசா ய னத்தை கலந்து, விற் பனை செய் கின் ற னர். இது போன்ற டீயை குடிப் ப தால் உடல் நல பாதிப்பு ஏற் ப டு கி றது. குறிப் பாக உடல் உறுப் பு கள் சேத ம டை கி றது.
டாக் டர் கள், டீ அதி கம் குடிக்க கூடாது என கூறு கி றார் கள். ஆனால், தொழி லா ளர் கள் தங் க ளது சோர்வை போக்க டீ மட் டுமே குடிக் கின் ற னர். பாரி முனை பகு தி யில் கூலி தொழி லா ளர் கள் அதி க ள வில் உள் ள னர். இதை பயன் ப டுத்தி கொண்டு, டீக் க டைக் கா ரர் கள் போலி டீத் தூளை பயன் ப டுத் து கின் ற னர்.
பொது மக் க ளுக்கு பாதிப்பு என தெரிந் தும், உணவு பொருள் பாது காப்பு அதி கா ரி கள், அவர் கள் மீது குற் றப் பி ரி வில் வழக் குப் ப திவு செய் யா மல், எச் ச ரித்து செல் வது சரி யான வழி அல்ல. அவர் களை மீண் டும் தவறு செய்ய தூண் டும் வித மாக உள் ளது. ஒரு வ ருக்கு தண் டனை கொடுத் தால் தான், மற் றொ ரு வர் அந்த தவறை செய் யா மாட் டார். இதை அதி கா ரி கள் செய் வார் களா என கேள்வி எழுப் பு கின் ற னர்.
No comments:
Post a Comment