சித் தூர், மார்ச் 2:
சித் தூர் மளிகை கடை யில் உணவு பாது காப்பு அதி காரி நடத் திய அதி ரடி சோத னை யில் தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. இது தொ டர் பாக கடை உரி மை யா ள ரி டம் போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
நாடு மு ழு வ தும் குட்கா, பான் ப ராக் உள் ளிட்ட போதை பொருட் கள் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட் டுள் ளது. தடை மீறி விற் பனை செய் யப் ப டு வது தெரி ய வந் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அறி வு றுத் தப் பட் டுள் ளது.
இந் நி லை யில் சித் தூர் பகு தி யில் உள்ள கடை கள் மற் றும் கிரா மப் பு றங் க ளில் உள்ள கடை க ளில் தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக போலீ சா ருக்கு தொடர் புகார் கள் வந்த வண் ணம் இருந் தன. மேலும் பள் ளி கள் அரு கில் உள்ள கடை க ளில் போதை பொருட் கள் விற் கப் ப டு வ தா க வும் அத னால் மாண வர் கள் சீர ழிந்து வரு வ தா க வும் புகார் செய் யப் பட் டது.
மேலும் கிரா மப் பு றங் கள் மற் றும் சித் தூர் பகுதி கடை க ளுக்கு சித் தூ ரில் உள்ள ஒரு கடை யில் இருந்து மொத்த விற் ப னை யில் போதை பொருட் கள் விற் கப் ப டு வ தா க வும் தெரி விக் கப் பட் டது.
இதை ய டுத்து உண வுப் பா து காப்பு அதி காரி சீனி வா சலு ரெட்டி, வணி க வ ரித் துறை அதி காரி நவீன் கு மார், முத லா வது காவல் நி லைய சப்-இன்ஸ் பெக் டர் உமா ம கேஷ் வ ர ராவ் மற் றும் போலீ சார் நேற்று சித் தூ ரில் பல் வேறு இடங் க ளில் அதி ரடி சோதனை நடத் தி னர்.
அப் போது சித் தூர் மார்க் கெட் சவுக், சுவாமி ரெட்டி தெரு பகு தி யில் இயங் கி வ ரும் மளிகை கடை க ளுக்கு பொருட் களை மொத்த விற் பனை செய் யும் கடை யில் போதை பொருட் கள் விற் கப் ப டு வ தாக அதி கா ரி க ளுக்கு தக வல் கிடைத் தது. அதன் பே ரில் சம் பந் தப் பட்ட கடை யில் காலை 10 மணிக்கு திடீர் சோதனை நடத் தி னர்.
அப் போது அங்கு தடை செய் யப் பட்ட போதை பெருட் க ளான குட்கா, பான் ப ராக், ஹான்ஸ் உள் ளிட்ட பொருட் கள் மூட்டை மூட் டை யாக அடுக்கி வைக் கப் பட் டி ருந் தது. அங் கி ருந்து மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளுக் கும் சப்ளை செய் யப் பட் டது தெரி ய வந் தது.
இதை ய டுத்து கடை உரி மை யா ள ரான அரி யி டம் போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். சம் பந் தப் பட்ட கடை யில் அதி கா ரி கள் சோதனை நடத்தி போதை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்ட சம் ப வம் அப் ப கு தி யில் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி காரி சீனி வா சலு ரெட்டி கூறு கை யில், `பொது மக் கள் புகார் செய் த தின் பேரில் இங்கு சோதனை நடத் தப் பட் டது. ேசாத னை யில் பல லட் சம் மதிப் பில் தடை செய் யப் பட்ட போதை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது. சித் தூர் பகு தி யில் தடை செய் யப் பட்ட பொருட் களை வியா பா ரி கள் விற் பனை செய் யக் கூ டாது. மீறி னால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். ஜாமீ னில் வெளி வர முடி யாத வழக் கில் கைது செய்ய நேரி டும். இந்த அதி ரடி சோதனை தொட ரும் ’’ என் றார்.
No comments:
Post a Comment