புது டெல்லி, மார்ச் 17:
இந் தி யா வில் கிடைக் கும் 68 சத வீத பாலின் தரம் உணவு ஒழுங் கு முறை நிர் ண யித் துள்ள அள வீ டு க ளுக்கு ஏற்ப இல்லை.
மக் க ள வை யில், கேள்வி நேரத் தின் போது மத் திய அறி வி யல், தொழில் நுட்ப துறை அமைச் சர் ஹர்ஷ வர் தன் கூறியதாவது:
முன்பு பாலில் கலக் கப் பட் டுள்ள பொருட் களை கண் டு பி டிக்க ஒவ் வொன் றுக் கும் தனி த னி யாக சோதனை நடத்த வேண் டி யி ருந் தது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸ்கே னர் இதை எளி தாக்கி உள் ளது. ஒவ் வொரு சோத னைக் கும் ஆகும் செலவு வெறும் 10 பைசா தான்.
இந்த ஸ்கே னர் கரு வி களை, எம்.பி.க்கள் தங் க ளின் தொகுதி மேம் பாட்டு நிதி யில் இருந்து வாங்கி தொகு தி யில் பொருத் தச் செய் ய லாம்.
நாட் டில் இப் போது கிடைக் கும் 68 சத வீத பாலின் தரம் நிர் ண யிக் கப் பட்ட தரத் தில் இல்லை. அதில் உட லுக்கு தீங்கு விளை விக் கும்,
நோய் களை உண் டாக் கும் டிடர் ஜென்ட், சமை யல் சோடா, குளு கோஸ், ஒயிட் பெயின்ட் போன் றவை சேர்க் கப் ப டு வது கண் ட றி யப் பட் டுள் ளது.இவ் வாறு அமைச் சர் ஹர்ஷ வர் தன் கூறி னார்.
No comments:
Post a Comment