அம்பை, மார்ச் 29:
அம் பா ச முத் தி ரம் பகு தி யில் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் கள் மற் றும் கலப் பட கருப் பட்டி, குளிர் பா னம் உள் ளிட்ட சுமார் ரூ.50 ஆயி ரம் ரூபாய் மதிப் புள்ள பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
அம் பா ச முத் தி ரம் பகு தி யில் கலப் ப டம் செய்த மற் றும் சுகா தா ர மற்ற உண வுப் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக வந்த புகா ரை ய டுத்து அம்பை வட் டார உண வுப் பாது காப்பு அதி காரி நாக சுப் பி ர ம ணி யன் தென் காசி சாலை யில் சோத னை யில் ஈடு பட் டார்.
அப் போது அந் த வ ழி யாக சைக் கி ளில் வந் த வரை நிறுத்தி சோதனை செய் த போது அவ ரி டம் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் கள் இருந் தது கண்டு பிடிக் கப் பட்டு பறி மு தல் செய்து அழிக் கப் பட் டது.
மேலும் அந்த வழி யாக மினி லாரி யில் குடி நீர் கேன் கள் கொண்டு வந் த னர். கேன் கள் சுகா தா ர மற்ற முறை யில் இருந் த தால் பறி மு தல் செய்து தண் ணீர் தரை யில் கொட் டப் பட் டது. மேலும் விற் ப னைக் காக கொண்டு சென்ற சீனியை கலப் ப டம் செய்து தயா ரித்த சுமார் 120 கிலோ கருப் பட்டி, பனங் கற் கண்டு, சில் லுக் க ருப் பட்டி மற் றும் தரம் இல் லாத குளிர் பா னங் கள், பான் ப ராக் உட் பட சுமார் ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள பொருட் கள் பறி மு தல் செய்து அழிக் கப் பட் டன.
அம்பை பகு தி யில் கலப் பட முறை யில் தயா ரிக் கப் பட்ட கருப் பட்டி, பனங் கற் கண்டு சில் லுக் க ருப் பட் டி கள் பறிமு தல் செய்து அழிக் கப் பட் டது.
No comments:
Post a Comment