திருச்சி, மார்ச் 15:
சம ய பு ரம் கோயிலை சுற் றி யுள்ள கடை க ளில் நடத் திய ஆய் வில் தடை செய் யப் பட்ட 15 கிலோ புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
சம ய பு ரம் மாரி யம் மன் கோயி லில் பூச் சொ ரி தல் விழாவை முன் னிட்டு கலெக் டர் பழ னி சாமி உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட நிய மன அலு வ லர் சுரேஷ் பாபு மேற் பார் வை யில் மண் ணச் ச நல் லூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கென் னடி தலை மை யில் உணவு பாது காப்பு குழு வி னர் சம ய பு ரம் கோயிலை சுற் றி யுள்ள அனைத்து உணவு கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இந்த ஆய் வின் போது தடை செய் யப் பட்ட பொருட் கள் விற் ப னைக் காக வைக் கப் பட்டு இருப் பது கண்டு பிடிக் கப் பட் டது. இதை ய டுத்து குட்கா, ஹான்ஸ் உள் ளிட்ட 15 கிலோ பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. பறி மு தல் செய் யப் பட்ட பொருட் கள் கண் ண னூர் பேரூ ராட்சி அலு வ ல கத் தில் ஒப் ப டைக் கப் பட் டன. பறி மு தல் செய் யப் பட்ட பொருட் களை பேரூ ராட்சி செயல் அலு வ லர் கும ரன் மற் றும் பேரூ ராட்சி அலு வ லர் கள் சாகுல் ஹ மீது, தேவ தாஸ், கணே சன், சோம சுந் த ரம் ஆகி யோர் பார் வை யிட் ட தோடு இந்த பொருட் களை கம் போஸ் உரம் தயா ரிக் கும் குப் பை க ளு டன் கொட்டி அளிக்க உத் த ர விட் ட னர். சம ய பு ரத் தில் என் றில் லா மல் திருச்சி மாவட் டம் முழு வ தும் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்ய அதி கா ரி கள் அதி ரடி நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே அனைத்து தரப் பி ன ரின் எதிர் பார்ப் பாய் உள் ளது.
No comments:
Post a Comment