Feb 27, 2016

தரமற்ற உணவு பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை நியமன அலுவலர் எச்சரிக்கை



தர் ம புரி, பிப்.27:
தர மற்ற உணவு பொருட் களை விற் பனை செய் ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை பாயும் என மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை சார் பில், உணவு பொருட் கள் மற் றும் மருந்து விற் ப னை யா ளர் க ளு டன் ஆலோ சனை கூட் டம், நேற்று ஒட் டப் பட் டி யில் உள்ள மாவட்ட தொழில் மை யத் தில் நடந் தது. கூட் டத் திற்கு மாவட்ட நிய மன அலு வ லர் (பொ) கலை வாணி தலைமை வகித்து பேசி ய தா வது:
உணவு பொருள் விற் ப னை யா ளர் கள், உணவு பொருட் களை திறந்த நிலை யில் வைத்து விற் பனை செய் யக் கூ டாது. உப யோ கப் ப டுத் திய சமை யல் எண் ணெயை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. அயோ டின் கலந்த உப் பையே வினி யோ கம் செய்ய வேண் டும். காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் யக் கூ டாது. உணவு பொருட் களை பாது காக்க பூச் சிக் கொல் லி களை பயன் ப டுத்த கூடாது. 40 மைக் ரான் கீழே உள்ள பிளாஸ் டிக் பைகளை பயன் ப டுத் தக் கூ டாது. குடி நீர் சுத் த க ரிப்பு நிலை யங் கள் பிஐ எஸ் தரச் சான்று பெற் றி ருக்க வேண் டும்.
மத் திய, மாநில அரசு தடை செய் யப் பட் டுள்ள பொருட் களை விற் பனை செய்ய கூடாது. நோயா ளி களை பணி யா ளர் க ளாக நிய மிக்க கூடாது. உணவு பொருள் பரி மா று ப வர் கள், சமை ய லர் கள் கையுறை அணிய வேண் டும். சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை வழங்க வேண் டும். உணவு பாது காப்பு தரங் கள் சட் டம் 2006ன் படி கட் டா யம் பதிவு சான்று, உரி மம் பெற வேண் டும்.
பாது காப் பான தர மான உண வு க ளையே பொது மக் க ளுக்கு வினி யோ கம் செய்ய வேண் டும். நுகர் வோர் பிளாஸ் டிக் பைக ளில் காபி, டீ,ரசம், சாம் பார் ஆகி ய வற்றை வாங்க கூடாது. எண் ணெ யில் தயா ரிக் கப் பட்ட உணவு பொருட் களை செய்தி தாளில் வைத்து பயன் ப டுத்த வேண் டாம். தர மற்ற உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வது தெரிந் தால் உட ன டி யாக உணவு பாது காப்பு அதி கா ரிக்கு தக வல் தெரி விக்க வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார்.
கூட் டத் தில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோபி நாத், சேகர், சிவ மணி, கும ணன், நந் த கோ பால், கந் த சாமி, நாக ராஜ், ஓட் டல் உரி மை யா ளர் கள், பேக் கரி உரி மை யா ளர் கள், நகர வணி கர் கள், மருந்து விற் ப னை யா ளர் கள் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.

1 comment:

  1. பாதுகாப்பான உணவிற்கு உணவு உற்பத்தி இடங்களில் பூச்சிகளை கட்டுபடுத்த வேண்டும் . பூச்சிகளை கட்டுபடுத்த உரிமம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக பூச்சி தடுப்பு செய்ய வேண்டும் .

    ReplyDelete