கோவை, பிப். 23:
கோவை மாவட்ட கலெக் டர் அலு வ ல கத் தில் மக் கள் குறை தீர்க் கும் முகாம், மாவட்ட வரு வாய் அலு வ லர் கிறிஸ் து ராஜ் தலை மை யில் நேற்று நடந் தது.
அப் போது, வழக் க றி ஞர் புஸ் பா னந் தம் அளித்த மனு வில்,‘கோவை யில் தடா கம் ரோடு கோவில் மேடு, சிவாஜி காலனி, இடை யர் பா ளை யம், வேலாண் டி பா ளை யம் ஆகிய பகு தி க ளில் உள்ள பல டீக் கடை, மளிகை கடை, பெட் டிக் கடை மற் றும் பேக் க ரி க ளில் காலா வ தி யான மற் றும் கெட் டுப் போன திண் பண் டங் கள் பாக் கெட் டில் அடைத்து விற் பனை செய் யப் ப டு கின் றன.
இந்த பாக் கெட் க ளில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, தயா ரிப்பு நிறு வ னம் உள் ளிட்ட எந்த தக வ லும் இல்லை.
இந்த பொருட் களை வாங்கி உண் ணும் பொது மக் கள் பல் வேறு உடல் ந லக் கோ ளா றுக்கு ஆட் பட்டு வரு கின் ற னர். இது கு றித்து உணவு பாது காப்பு அதி காரி கதி ர வ னி டம் புகார் அளித் தும் எந்த நட வ டிக்கை இல்லை. அத னால் இந்த பகு தி க ளில் மாவட்ட அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண்டு, காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் ப வர் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என கூறப் பட் டுள் ளது.

No comments:
Post a Comment