Feb 3, 2016

பஞ் சாபி ஓட் டல் க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் திடீர் ரெய் டி

ஈரோடு, பிப். 3:
ஈரோட் டில் உள்ள பஞ் சாபி ஓட் டல் க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நடத் திய திடீர் ரெய் டில் கெட் டுப் போன சிக் கன், மட் டன் பறி மு தல் செய் யப் பட் டது.
ஈரோட் டில் பெருந் துறை சாலை, நசி ய னூர் சாலை மற் றும் சத்தி சாலை யில் ஏரா ள மான பஞ் சாபி தாபா ஓட் டல் கள் நடத் தப் பட்டு வரு கின் றன.
இந்த ஓட் டல் க ளில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு சமைக் கப் ப டு வ தா க வும், மீத மி ருக் கும் சிக் கன், மட் டன் உள் ளிட் ட வை களை குளிர் சா தன பெட் டி யில் வைத்து பதப் ப டுத்தி வாடிக் கை யா ளர் க ளுக்கு வழங் கப் ப டு வ தா க வும் புகார் கள் வந் தன.
இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கரு ணா நிதி தலை மை யி லான அதி கா ரி கள் குழு வி னர் பெருந் துறை சாலை யில் உள்ள பஞ் சாபி தாபா ஓட் டல் க ளில் திடீர் ரெய்டு நடத் தி னர். அப் போது ஒரு ஓட் ட லில் நடத் திய சோத னை யில் நேற்ற முன் தி னம் சமைத்து மீத மி ருந்த 6 கிலோ சிக் கன், மட் டன் மற் றும் ஒன் றரை கிலோ மீன் உள் ளிட் ட வை கள் குளிர் சா தன பெட் டி யில் வைத் தி ருந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந்த அதி கா ரி கள் அவற்றை பறி மு தல் செய் த னர்.
இதே போல செயற் கை யாக ருசியை உரு வாக்க பயன் ப டுத் தும் அஜி னா மோட் டா வை யும் பறி மு தல் செய்த அதி கா ரி கள் அங் கி ருந்த சிக் கன், மீன் உள் ளிட் ட வை களை ஆய் வுக் காக எடுத் துச் சென் ற னர். மேலும் ஓட் டலை சுகா தா ர மான முறை யில் பரா ம ரிக் கா ததை கண் டித்த அதி கா ரி கள் இது தொடர் பாக நோட் டீஸ் வழங் கி னர்.
நசி ய னூர் சாலை யில் உள்ள ஒரு சில பஞ் சாபி ஓட் டல் க ளி லும் அதி கா ரி கள் ரெய்டு நடத்தி காலா வ தி யான உணவு பொருட் களை பறி மு தல் செய் த னர். 5க்கும் மேற் பட்ட ஓட் ட லில் இந்த ரெய்டு நடத் தப் பட் ட தாக அதி கா ரி கள் கூறி னர்.

No comments:

Post a Comment