கும் ப கோ ணம், பிப். 19:
மகா மக திரு வி ழா வை யொட்டி கும் ப கோ ணத்தை சுற் றி யுள்ள பகு தி க ளில் உள்ள தனி யார் உண வ கங் க ளில் தரம் மற் றும் விலை நிர் ண யம் குறித்து கண் கா ணிக்க 11 மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் கள், 102 உணவு பாது காப்பு அலு வ லர் கள் அடங் கிய தலா 52 அலு வ லர் கள் அடங் கிய 2 குழுக் க ளாக அமைக் கப் பட் டுள் ளது. இந்த குழு வி னர் தனி யார் உண வ கங் க ளில் உண வின் தரம், சுற் றுப் புற சுகா தா ரம், பணி யா ளர் க ளின் விவ ரம் குறித்து ஆய்வு செய்து வரு கின் ற னர்.
உண வ கங் க ளில் பணி பு ரி யும் பணி யா ளர் க ளின் மருத் துவ பரி சோ தனை செய் யப் பட்டு உண வ கங் க ளுக்கு சான் றி தழ் வழங் கப் பட்டு வரு கி றது. மகா ம கம் விழா துவங்கி நேற்று வரை ஆய்வு செய் த தில் ரூ.2 லட் சம் மதிப் பி லான காலா வ தி யான பிளாஸ் டிக் தண் ணீர் பாட் டில் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. ரூ.50,000 மதிப் பி லான தண் ணீர் பாட் டில் மற் றும் குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. மொத் த மாக ரூ.2.50 லட் சம் காலா வ தி யான பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. மேலும் கூடு தல் விலை நிர் ண யம் செய்த 25 உண வ கங் க ளுக்கு எச் ச ரிக்கை நோட் டீஸ் விடப் பட் டுள் ளது.
No comments:
Post a Comment