சேலம், ஜன.8:
பொங் கல் பண் டிகை அடுத்த வாரம் கொண் டா டப் பட உள் ளது. பொங் க லை யொட்டி சேலத் தில் ஓம லூர், தின் னப் பட்டி, தீவட் டிப் பட்டி, டேனீஷ் பேட்டை, காம லா பு ரம் உள் பட பல பகு தி யில் உள்ள கரும்பு ஆலை க ளில் அதிக அள வில் வெல் லம் உற் பத்தி செய் யப் பட்டு வரு கி றது.
இங்கு உற் பத்தி செய் யப் ப டும் வெல் லத்தை உற் பத் தி யா ளர் கள் செவ் வாய்ப் பேட்டை வெல்ல மண் டி யில் விற் பனை செய் கின் ற னர். வெல் லத் தில் கலப் ப டம் இருப் ப தாக சேலம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வுக்கு புகார் கள் சென் றது.
அதன் அடிப் ப டை யில், சேலம் செவ் வாய்ப் பேட்டை சுடு காடு ரோட் டில் உள்ள வெல்ல கிடங் கு க ளில் சேலம் உணவு பாது காப் புத் துறை அதி காரி டாக் டர் அனு ராதா தலை மை யில் அதி கா ரி கள் நேற்று காலை ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது கெமிக் கல் கலந்து உற் பத்தி செய் யப் ப டும் வெல் லத்தை விற் பனை செய்ய வேண் டாம் என வியா பா ரி க ளுக்கு, அனு ராதா அறி வு றுத் தி னார். தொடர்ந்து விற் ப னைக்கு வந் தி ருந்த வெல் லத்தை மாதிரி எடுத்து, உடை யாப் பட் டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் தார்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது:
சேலம் மாவட் டத் தில் உற் பத்தி செய் யப் ப டும் வெல் லத்தை விற் ப னைக் காக உற் பத் தி யா ளர் கள் செவ் வாய் பேட் டைக்கு கொண்டு வரு கின் ற னர். இந்த வெல் லத் தில் கலப் ப டம் இருப் ப தாக புகார் வந் தது. அதன் அடிப் ப டை யில் இங் குள்ள வெல்ல குடோன் க ளில் வெல் லத்தை ஆய்வு செய் தோம். வெல்ல உற் பத் தி யின் போது, கெமிக் கல் மற் றும் அஸ்கா சர்க் கரை, மைதா உள் ளிட் டவை கலந்து உற் பத்தி செய் கின் ற னர்.
இது குறித்து விழிப் பு ணர்வு ஏற் ப டுத்தி வரு கி றோம். ஆனா லும் தொடர்ந்து கெமிக் கல் கலந்து உற் பத்தி செய் வ தாக புகார் கள் வந் தது. தொடர் புகார் கார ண மாக வெல்ல குடோன் க ளில் ஆய்வு செய்து மாதிரி சேக ரித் துள் ளோம். மேலும் வியா பா ரி கள், விற் ப னைக்கு கொண்டு வரப் ப டும் வெல்ல மூட் டை க ளில் உற் பத் தி யா ளர் கள் முக வரி உள் ளதா என பார்த்து வாங்க வேண் டும் என அறி வு றுத் தி யுள் ளோம். பாது காப் பற்ற நிலை யில் வெல் லம் விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 3 குடோன் க ளின் உரி மை யா ளர் க ளுக்கு நோட் டீஸ் வழங் கி யுள் ளோம். ஆய் வின் போது பூட் டி யி ருந்த வெல்ல குடோன் உரி மை யா ளர் க ளுக்கு தக வல் அளித் துள் ளோம். அவர் கள் வர வில்லை என் றால் குடோன் களை பூட்டி சீல் வைக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று எச் ச ரித் துள் ளோம். இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.
கெட்டி தன் மைக் காக மைதா மாவு கலப்பு
கடந்த காலங் க ளில் வெல் லம் உற் பத்தி கரும் புச் சாற் றில் இருந்து உற் பத்தி செய் யப் பட்டு வந் தது. கரும் புச் சாற் றில் உற் பத்தி செய் யப் ப டும் வெல் லம் ‘டார்க் பிர வுன்’ கல ரில் இருக் கும். இந்த வெல் லம் உட லுக்கு எவ் வித தீங் கும் ஏற் ப டாது. ஆனால் கடந்த சில ஆண் டாக வெல் லம் உற் பத் தி யில் கரும் புச் சா றுக்கு பதி லாக சர்க் கரை 70 சத வீ த மும், கரும் புச் சாறு 20 சத வீ தம், மைதா மாவு 10 சத வீ த மும் சேர்க் கப் ப டு கி றது. வெளிர் மஞ் சள் நிறம் வர கெமிக் கல் கலக் கப் ப டு கி றது. கடந்த சில ஆண் டாக வெல் லம் உற் பத் தி யில் சர்க் கரை மட் டும் கலந்து வந் த னர். ஆனால் சமீப கால மாக வெல் லம் கெட்டி தன் மை யாக வர மைதா மாவை கலந்து உற் பத்தி செய் கின் ற னர். ஒரி ஜி னில் கரும் புச் சாற் றில் உற் பத்தி செய் யப் பட்ட வெல் லத்தை அனைத்து தரப்பு மக் க ளும் உண் ண லாம். ஆனால் கெமிக் கல் கலந்து உற் பத்தி செய் யப் ப டும் வெல் லத் தில் பாதி அள வுக்கு மேல் சர்க் கரை உள் ளது. இது போன்ற உண் ப தால் சர்க் கரை நோய் அதி க ரிப் ப தோடு வயிறு எரிச் ச லும் உண் டா கும் என்று அதி கா ரி கள் கூறி னர்.

No comments:
Post a Comment