Jan 31, 2016

அதி கா ரி கள் அதி ரடி மன்னார்குடியில் காலாவதியான பொ ருட் கள் பறி மு தல்



மன் னார் குடி ஜன.31:
மன் னார் கு டி யில் மளிகை மற் றும் பெட் டிக் க டை க ளில் உணவு கலப் பட தடுப்பு மற் றும் பாது காப்பு அதி கா ரி கள் நேற்று சோத னை யில் ஈடு பட் ட னர்.
உணவு பாது காப்பு மற் றும் கலப் பட தடுப்பு பிரிவு மாவட்ட அதி காரி ராமேஷ் பாபு தலை மை யில் உண வுப் பா து காப்பு அதி கா ரி கள் மண வ ழ கன், பால் சாமி, அண் ணாத் துரை மற் றும் 10 பேர் அடங் கிய அதி கா ரி கள் குழு வி னர் இந்த சோத னையை நடத் தி னர். பெட் டி க டை கள் மற் றும் மளிகை கடை க ளில் நடந்த இந்ந அதி ரடி சோத னை யில் காலா வ தி யான உண வு பொ ருள் கள் , குளிர் பா னங் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
பான் ப ராக் புகை யிலை உள் ளிட்ட பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என் றும் ஆய் வும் நடை பெற் ற தாக அதி கா ரி கள் தெரி வித் த னர். மன் னார் குடி கீழ பா லம் , பந் த லடி , மேல ரா ஜ வீதி உள் பட நக ரம் மு ழு வ தும் இந்த அதி ரடி ரெய்டு நடத் தப் பட் ட தில் சுமார் ரூ. 75 ஆயி ரம் மதிப் பி லான பொருள் களை பறி மு தல் செய் யப் பட் டது. அர சால் தடை செய் யப் பட்ட பொருள் களை விற் பனை செய் வ தும் காலா வ தி யான உண வு பொ ருள் களை விற் பனை செய் வ தை யும் வணி கர் கள் நிறுத் திக் கொள்ள வேண் டும். காலா வ தி யான பொருட் களை மக் கள் பயன் ப டுத் தும் போது பல் வேறு நோய் தொற் று கள் ஏற் ப டு கி றது. குறிப் பாக வரும் கோடை காலம் நெருங்கி வரு வ தால் இந்த சோதனை முதல் கட் ட மாக மேற் கொள் ளப் பட்டு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. இனி வ ரும் காலங் க ளில் சோத னை யின் போது பறி மு தல் செய் யப் ப டும் பொருட் க ளு டன் சேர்த்து அப ரா த மும் வசூ லிக் கப் ப டும் என் ற னர்.

No comments:

Post a Comment