தேன் க னிக் கோட்டை, ஜன.14:
தேன் க னிக் கோட்டை அருகே உரிய தரச் சான் றி தழ் பெறா மல், செயல் பட்டு வந்த குடி நீர் சுத் தி க ரிப்பு ஆலைக்கு உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
கிருஷ் ண கிரி மாவட் டம் தேன் க னிக் கோட்டை அருகே உச் ச னப் பள்ளி கிரா மத் தில் செயல் பட்டு வரும் தொழிற் சா லை யில், ஐஎஸ்ஐ தரச் சான் றி தழ் பெறா மல், சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் தயார் செய்து வினி யோ கம் செய் வ தாக, மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தக வல் கிடைத் தது. அதன் பேரில், உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி, உணவு பாது காப்பு அலு வ லர் சுவா மி நா தன் மற் றும் அலு வ லர் கள் அந்த ஆலை யில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, ஐஎஸ்ஐ மற் றும் உணவு பாது காப்பு துறை யின் உரிய தரச் சான் றி தழ் பெறா மல் குடி நீர் தயா ரித்து வினி யோ கம் செய்து வந் தது கண் டு பி டிக் கப் பட் டது. இதை தொடர்ந்து, அங் கி ருந்த குடி நீர் கேன் களை பறி மு தல் செய்த அதி கா ரி கள், உட ன டி யாக அந்த தொழிற் சா லைக்கு சீல் வைத் த னர். இந்த சம் ப வம் தேன் க னிக் கோட் டை யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

No comments:
Post a Comment