அரி ய லூர், டிச.2:
அரி ய லூ ரி லுள்ள வணிக நிறு வ னங் க ளில் ரூ.2 லட் சம் மதிப்பு காலா வ தி யான உணவு பொருட் களை உண வுத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
அரி ய லூர் நக ரில் உள்ள பல் வேறு மளிகை மற் றும் சூப் பர் மார்க் கெட் டு க ளில் காலா வா தி யான உணவு பொருட் கள் விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக கிடைத்த தக வ லின் பேரில் அரி ய லூர் சார் ஆட் சி யர் சந் தி ர சே க ர சா க மூரி உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் களை மளிகை கடை கள் மற் றும் சூப் பர் மார்க் கெட் டு க ளில் ஆய்வு செய்து கால வா தி யான உணவு பொருட் களை பறி மு தல் செய்ய உத் த ர விட் டார். இத னை ய டுத்து உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் கள் என 13 குழுக் க ளாக பிரிந்து ஒரே நேரத் தில் நக ரில் உள்ள நூற் றுக் கும் மேற் பட்ட கடை க ளில் ஆய்வு செய் த னர். இதில் உற் பத்தி மற் றும் கால வா தி யா கும் தேதி குறிப் பி டா மல் விற் ப னைக்கு வைத் தி ருந்த உணவு பொருள் பாக் கெட் டு கள், கால வா தி யான உணவு பொருள் பாக் கெட் டு கள், தடை செய் யப் பட்ட வெளி நாட்டு சாக் லெட் டு கள் மற் றும் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள், அனு ம தி யின்றி விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த வெடி பொருட் கள் உள் ளிட்ட ரூ.2 லட் சம் மதிப் பி லான பொருட் களை உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் கள் பறி மு தல் செய் த னர்.
மேலும் கால வா தி யான உணவு பொருட் களை விற் பனை செய் யக் கூடாது என கடை உரி மை யா ளர் க ளுக்கு உத் த ர விட் ட னர். பறி மு தல் செய் யப் பட்ட உணவு பொருட் களை பார் வை யிட்ட சார் ஆட் சி யர் சந் தி ர சே க ர சா க மூரி அனைத்து பொருட் க ளை யும் அழிக்க உத் த ர விட் டார். இத னை ய டுத்து பறி மு தல் செய் யப் பட்ட உணவு பொருட் களை நக ராட்சி துப் பு ரவு பணி யா ளர் கள் லாரி க ளில் ஏற் றிச் சென்று அழித் த னர். இந்த ஆய் வில் உணவு பாது காப் புத் துறை அலு வ லர் செல் வ ராஜ் மற் றும் வரு வாய்த் துறை, ஊரக வளர்ச் சித் துறை, நக ராட்சி ஊழி யர் கள் என 65 பேர் பணி யில் ஈடு பட் ட னர். அப் போது தடை செய் யப் பட்ட பொருட் கள் மற் றும் காலா வதி பொருட் கள், அனு ம தி யில் லாத பொருட் கள் ஆகி ய வற்றை வணிக நிறு வ னங் க ளில் விற் பனை செய் வ தற்கு தடை செய் யப் பட் டுள் ளது. இது போன்று தொடர்ந்து ஆய்வு நடத் தப் ப டும் போது பொருட் கள் இருப் பது கண் ட றிந் தால் அவர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக்கை செய் த னர்.

No comments:
Post a Comment