நெல்லை, நவ. 25:
நெல்லை ரயி லில் வந்த பல லட் சம் ரூபாய் மதிப் புள்ள புகை யிலை பண் டல் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
டெல் லி யில் இருந்து புறப் பட்ட ஜமு தாவி எக்ஸ் பி ரஸ் நேற்று முன் தி னம் மதி யம் நெல்லை வந் தது. அப் போது சரக்கு பெட் டி யில் இருந்து 67 மூட்டை புகை யிலை பண் டல் கள் கீழே இறக்கி வைக் கப் பட் டன. ஆனால், அவற்றை எடுத் துச் செல்ல யாரும் வர வில்லை. சந் திப்பு ரயில்வே சப்-இன்ஸ் பெக் டர் கேத் த ரின் சுஜாதா மற் றும் போலீ சார் பண் டல் களை பிரித்து பார்த் த போது அவற் றில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் இருப் பது தெரி ய வந் தது.
ஒவ் வொன் றும் 50 கிலோ எடை கொண்ட இந்த புகை யிலை பண் டல் கள் பல லட் சம் ரூபாய் மதிப் புள் ளவை. இதை அனுப் பி ய வர் மற் றும் பெறு நர் முக வரி இல்லை. புகை யிலை பண் டல் களை பறி மு தல் செய்த போலீ சார் இது கு றித்து உணவு பாது காப் புத் துறை யி ன ருக்கு தக வல் தெரி வித் த னர். உணவு பாது காப் புத் துறை அதி காரி டாக் டர் கரு ணா க ரன், உணவு ஆய் வா ளர் கள் காளி முத்து, சங் க ர லிங் கம் மற் றும் அதி கா ரி கள் அங்கு வந்து புகை யிலை பண் டல் களை கைப் பற் றி னர். பின் னர் அவை தீயிட்டு அழிக் கப் பட் டது. தடை செய் யப் பட்ட புகை யிலை பண் டல் களை அனுப் பி யது யார்? என் பது குறித்து விசா ரணை நடக் கி றது. டெல் லி யி லி ருந்து ஜமு தாவி எக்ஸ் பி ர சில் நெல்லை சந் திப் புக்கு வந்த புகை யிலை பண் டல் களை போலீ சார் பறி மு தல் செய் த னர்.

No comments:
Post a Comment