திண் டுக் கல், நவ. 9:
திண் டுக் கல் நகர் மற் றும் புற ந கர் பகு தி யில் உள்ள ஆட் டி றைச்சி கடை க ளில் உணவு பாது காப்பு துறை யி னர் சோத னை யில் ஈடு பட் ட னர். சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய்த கடை உரி மை யா ளர் க ளுக்கு நோட் டீஸ் வழங் கி னர்.
மாவட் டத் தில் 1250 ஆட் டி றைச்சி கடை கள் உள் ளன. திண் டுக் கல் மற் றும் பழ நி யில் மட் டும் ஆடு வதை கூடங் கள் உள் ளன. இந் நி லை யில் மாவட் டத் தில் உள்ள ஆட் டி றைச்சி கடை க ளில் 5 சத வீத கடை க ளில் மட் டுமே சுகா தா ர மான முறை யில் ஆடு கள் வெட் டப் பட்டு பரா ம ரிக் கப் பட்டு வரு கின் றன. இது தொ டர் பாக சுகா தா ர மற்ற நிலை யில் விற் பனை செய் யும் கடை கள் மீது நட வ டிக்கை எடுக்க அரசு உத் த ரவு பிறப் பித் துள் ளது.
இதன் பே ரில் நட வ டிக்கை எடுக்க உணவு பாது காப்பு துறைக்கு கலெக் டர் ஹரி ஹ ரன் உத் த ரவு பிறப் பித் தார். இதன் படி நேற்று உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் ஷாம் இ ளங்கோ தலை மை யில் மாவட்ட உணவு அலு வ லர் பாண் டி ய ரா ஜன் ஆகி யோர் ஊழி யர் க ளு டன் நக ரில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
என் ஜிஓ காலனி, என் எஸ் நகர், பழநி ரோடு, முரு க ப வ னம் உள் ளிட்ட பகு தி க ளில் 50 கடை க ளில் ஆய்வு மேற் கொண் ட னர். அங்கு ஆடு வதை கூடத் தில் ஆடு வெட் டப் பட் ட தற் கான சான் றி தழ் க ளை யும் ஆய்வு செய் த னர். மேலும் புற ந கர் பகு தி யில் சோத னை யில் ஈடு பட்ட அவர் கள் சுகா தா ர மற்ற முறை யில் ஆடு களை வெட் டிய கடை உரி மை யா ளர் க ளுக்கு நோட் டீஸ் வழங் கி னர்.
மேலும் சுகா தா ர மான முறை யில் விற் பனை செய்ய அவர் க ளுக்கு அறி வுரை கூறி னர். இது குறித்து டாக் டர் ஷாம் இ ளங்கோ கூறு கை யில், திண் டுக் கல் மாவட் டத் தில் 2 இடங் க ளில் ஆடு வதை கூடங் கள் உள் ளன. புற ந கர் பகு தி யில் ஆடு வதை கூடங் கள் கட் டு வ தற் கான இடங் களை தேர்வு செய்து கலெக் ட ரி டம் பரிந் துரை செய்ய உள் ளோம் என் றார்.

No comments:
Post a Comment