புதுச் சேரி, நவ. 5:
புதுவை சுவீட்ஸ் கடை க ளில் தீபா வளி பல கா ரங் கள் தர மற்ற நிலை யில் தயா ரிக் கப் ப டு கி ற தா? என் பது குறித்து உணவு பாது காப்பு துறை யி னர் அதி ர டி யாக ஆய்வு மேற் கொண் ட னர்.
புது வை யில் தீபா வ ளி யை யொட்டி சுவீட்ஸ் கடை க ளில் முன் ப திவு விறு வி றுப்பு அடைந் துள் ளது. இனிப்பு, கார வகை க ளுக்கு ஒவ் வொரு கடை யும் தாங் களே விலை நிர் ண யித்து விற் ப னையை தீவி ரப் ப டுத்தி உள் ள னர். பல கா ரங் கள் தயா ரிப்பு பணி க ளும் ஆங் காங்கே மும் மு ர மாக நடை பெற்று வரு கின் றன.
இத னி டையே தீபா வளி பல கா ரங் கள் சுவீட்ஸ் கடை க ளில் தர மற்ற நிலை யில் தயா ரிக் கப் ப டு வ தா க வும், உரி மம் பெறா மல் பல் வேறு கடை கள் இயங் கு வ தா க வும் உணவு பாது காப்பு துறைக்கு புகார் கள் வந் தன.
இதை ய டுத்து உணவு பாது காப்பு அதி காரி தன் ராஜ் தலை மை யி லான குழு வி னர் நேற்று புதுவை முழு வ தும் சுவீட்ஸ் கடை க ளில் அதி ரடி ஆய்வு பணி யில் ஈடு பட் ட னர். நேரு வீதி, காமாட் சி யம் மன் கோயில் வீதி, மிஷன் வீதி, பாரதி வீதி உள் ளிட்ட கடை வீ தி க ளில் உள்ள சுவீட்ஸ் கடை க ளுக்கு சென்ற அதி கா ரி கள், அங்கு தயா ரிக் கப் ப டும் பல கா ரங் களை ஆய்வு செய் த னர். கடை நிர் வா கம் உரி மம் பெற்று இயங் கு கி றதா, தர மான எண் ணெய் பயன் ப டுத் து கி றார் களா, தடை செய் யப் பட்ட கலர் பயன் ப டுத் தப் ப டு கி றதா, கலப் ப டம் உள் ள தா? போன் ற வற்றை சோத னை யிட் ட னர். அங் கி ருந்த உரி மை யா ளர், பணி யா ளர் க ளி டம் பொருட் க ளின் தரம் கு றித்து கேட் ட றிந்து அவற் றின் அவ சி யத்தை எடுத் துக் கூறி னர். இதை தவ றும் பட் சத் தில் சட் ட ரீ தி யான நட வ டிக்கை மட் டு மின்றி அப ரா த மும் துறை யால் விதிக் கப் ப டும் என்று எச் ச ரித் த னர். தொடர்ந்து முத லி யார் பேட்டை, ரெட் டி யார் பா ளை யம், வில் லி ய னூர் உள் ளிட்ட அனைத்து பகு தி க ளி லும் சோதனை நடத் தப் ப டும் என்று உணவு பாது காப்பு துறை யி னர் தெரி வித் த னர். இத னால் சுவீட்ஸ் கடை உரி மை யா ளர் கள், ஊழி யர் கள் கலக் கம் அடைந் துள் ள னர்.

No comments:
Post a Comment