சேலம், அக்.28:
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு, சேலம் மாவட்டத் தில் ஸ்வீட் மற் றும் கார வகை கள் தயா ரிக் கும் இடங் களில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர்.
தீபா வளி பண் டிகை நவம் பர் 10ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. பண் டி கைக்கு இன் னும் இரு வாரமே உள்ள நிலை யில், தமி ழக முழு வ தும் உள்ள ஸ்வீட் ஸ்டால், திரு மண மண் ட பம் மற் றும் வீடு களில் இனிப்பு, கார வகை கள் தயா ரிக் கும் பணியை தொடங் கி யுள் ள னர். இவ் வாறு தயா ரிக் கப் ப டும் இனிப்பு, கார வகை கள் சுத் த மா க வும், சுகா தா ர மான முறை யில் தயா ரிக் கப் ப டு கி றதா, அவற் றில் கலப் ப டம் செய் கி றார் க ளா? என் பது குறித்து ஸ்வீட் ஸ்டால் களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர்.
இது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
தீபா வளி பண் டி கை ய யொட்டி மண் ட பங் களில் இனிப்பு, காரம் வகை கள் தயா ரிப் ப வர் கள், சம் பந் தப் பட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ ல கத் தில் பதிவு செய் தி ருக்க வேண் டும். கடந்த சில நாட் க ளாக சேலம், மேட்டூர், ஆத் தூர், இடைப் பாடி, ஓம லூர், நங் க வள்ளி, வாழப் பாடி உள் ளிட்ட பகு தி களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர். இந்த ஆய் வில் ஸ்வீட் மற் றும் கார வகை கள் செய்ய பயன் ப டுத் தப் ப டும் பொருட் கள் தர மாக உள் ளதா, பாத் தி ரங் கள் நல் ல மு றை யில் உள் ளதா, சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீர் உப யோ கப் ப டுத் தப் ப டு கி றதா என் பது குறித்து ஆய்வு செய் யப் ப டு கி றது. ஸ்வீட் தயா ரிப் ப வர் கள் கையில் கையுறை, தலை யில் தொப்பி, நகங் கள் வெட்டி இருக்க வேண் டும் என் றும், அழுக்கு துணியை அணிந்து கொண்டு பல கா ரம் தயா ரிக் கக் கூ டாது.
இது வரை மாவட்டத் தில் 50க்கும் மேற் பட்ட இடங் களில் ஸ்வீட் ஸ்டால் களில் ஆய்வு செய் துள் ளோம். இனி வ ரும் வாரத் தில், ஸ்வீட் மற் றும் கார வகை கள் தயார் செய் யும் திரு மண மண் ட பங் களி லும் ஆய்வு செய் வோம். பேக் கிங் கில் பல கா ரம் எப் போது தயா ரிக் கப் பட்டது என் ப தை யும், எத் தனை நாட் களுக் குள் அதை பயன் ப டுத்த வேண் டும் என் ப தை யும் குறிப் பிட வேண் டும். பொது வாக பாலில் தயா ரிக் கப் ப டும் பொருட் களை 3 நாட் களுக் குள் பயன் ப டுத் த வேண் டும். சாதா ரண ஸ்வீட் வகை கள் 7 முதல் 15 நாட் கள் வரை யும், கார வகை கள் 20 முதல் 25 நாட் கள் வரை யும் பயன் ப டுத் த லாம். வாடிக் கை யா ளர் கள் இனிப்பு, கார வகை களை வாங் கும் போது, அதில் தயா ரிப்பு தேதி உள் ளதா என் பதை கண் கா ணிக் க வேண் டும். இந்த ஆய்வு தீபா வளி பண் டிகை வரை தொட ரும். இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.
No comments:
Post a Comment