சேலம், அக்.13:
சேலத் தில் மளிகை கடை யில் வாங் கிய தயி ரில் கரப் பான் பூச்சி மிதந் தது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் விசா ரித்து வரு கின் ற னர்.
சேலம் திரு ந கர் பகு தியை சேர்ந் த வர் பவுல் ஞான ராஜ். இவர் நேற்று வீட்ட ருகே உள்ள மளிகை கடை யில், தலா ரூ.10 வீதம், 100 மில்லி லிட்டர் கொண்ட 2 தயிர் கப்பை வாங் கி னார். வீட்டிற்கு வந் த தும் அதில் ஒரு கப்பை, பவுல் ஞா ன ராஜ் பிரித் தார். அதில், கரப் பான் பூச்சி ஒன்று இறந்து மிதந்து கொண் டி ருந் தது.
இத னால் அதிர்ச் சி ய டைந்த பவுல் ஞா ன ராஜ், 2 கப் பை யும் எடுத் துக் கொண்டு சேலம் மாவட்ட உணவு பாது காப் பு துறை அலு வ ல கத் துக்கு வந் தார். பின் னர் அவர் கரப் பான் பூச்சி விழுந்த தயிர் கப் உள் பட 2 கப் பை யும், பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வி டம் கொடுத்து புகார் செய் தார்.
தயிர் கப் பில் கிடந்த கரப் பான் பூச்சி.

இது குறித்து டாக் டர் அனு ராதா கூறு கை யில், ‘‘ கோவை மாவட்டம் பொள் ளாச் சி யில் உள்ள ஒரு நிறு வ னத் தில் தயா ரிக் கப் பட்டது. இம் மா தம் 9ம் தேதி தயா ரிக் கப் பட்டுள் ளது. இதனை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு சோத னைக்கு அனுப்ப உள் ளோம்.இது தொடர் பாக விளக் கம் கேட்டு அந்த நிறு வ னத் துக்கு நோட்டீஸ் அனுப் பப் ப டும்,’’ என் றார்.

No comments:
Post a Comment