ஊட்டி, அக். 2:
ஊட்டி யில் தயா ரிக் கப் ப டும் வர்க்கி குறித்து பல் வேறு சர்ச்சை எழுந்த நிலை யில் பேக் கரி பொருட் கள் சுகா தா ர மான முறை யில் தயா ரிக்க வேண் டும் என அனைத்து தயா ரிப் பா ளர் களுக் கும் சுற் ற றிக்கை அனுப் பப் பட்டுள் ள தாக ஊட்டி உண வக உரி மை யா ளர் கள் சங் கம் தெரி வித் துள் ளது.
ஊட்டி யில் தயா ரிக் கப் ப டும் உண வுப் பொருட் களில் ஒன் றான வர்க்கி சுகா தா ர மான முறை யில் தயா ரிக் கப் ப டு வ தில்லை மற் றும் கால் ந டை களின் கொழுப்பு சேர்த்து தயா ரிக் கப் ப டு கி றது என்ற புகார் வெளி யா னதை தொடர்ந்து உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் ஊட்டி யில் உள்ள ஒரு சில பேக் கி ரி களில் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வின் போது, சில பேக் கி ரி கள் சுகா தா ர மான முறை யில் இல் லா தது கண் டு பி டிக் கப் பட்டது. அங்கு தயா ரிக் கப் ப டும் வர்க்கி உட் பட பேக் கிரி பொருட் களை, கடை களுக்கு விநி யோ கம் செய்ய தற் கா லி க மாக அதி கா ரி கள் தடை விதித் த னர். மேலும், அடுப்பு சுத் தம் செய்த பின், சுகா தா ர மான முறை யில் தயா ரிக்க வேண் டும் என எச் ச ரித் த னர். மாவட்டம் முழு வ தும் உள்ள பேக் கிரி அடுப் பு களில் ஆய்வு மேற் கொள் ளப் ப டும் என வும் தெரி வித் த னர்.
இந்த ஆய்வை தொடர்ந்து நீல கிரி மாவட்டத் தில் வர்க்கி மற் றும் பேக் கிரி பொருட் கள் சுகா தா ர மான முறை யில் மேற் கொள் ளப் ப டு கி றதா என்ற சந் தே கம் எழுந் தது. இத னால், வர்க்கி வர்த் த கம் பாதிக் கப் பட்ட தாக கூறப் ப டு கி றது. இப் பி ரச் னை யால், பேக் கரி வர்க் கிக்கு புவி சார் குறி யீடு கிடைப் ப தி லும் சிக் கல் ஏற் பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஊட்டி உண வக உரி மை யா ளர் கள் சங் கம் சார் பில் தலை வர் முக மது ஜாபர், நிர் வாகி பாரூக் மற் றும் சட்ட ஆலோ ச கர் விஜ யன் ஆகி யோர் கூறி ய தா வது: நீல கிரி மாவட்டத் தில் உள்ள பேக் கி ரி களில் ஒரு சில பேக் க ரி கள் சுகா தா ர மற்ற முறை யில் வர்க்கி உட் பட பேக் கிரி பொருட் களை தயா ரித் தி ருக் க லாம். ஆனால், பெரும் பா லான பேக் கி ரி களில் சுகா தா ர மான முறை யில் தான் உணவு பொருட் கள் தயா ரிக் கப் ப டு கின் றன. மேலும், சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ஆய் விற்கு பின் அனைத்து அடுப் பு கள் சுகா தா ர மான முறை யில் பரா ம ரிக் கப் பட்டு உணவு பொருட் களை தயா ரிக்க உத் த ர வி டப் பட்டுள் ளது. மைதா வில் தயா ரிக் கப் பட்டா லும் வர்க்கி ஆரோக் கி ய மான உணவு. எவ் வித கால் நடை கொழுப் புக் க ளை யும் பயன் ப டுத்தி வர்க்கி தயா ரிப் ப தில்லை. அதே போல், ஈஸ்ட் பொருளை பயன் ப டுத் தி யும் வர்க்கி தயா ரிப் ப தில்லை.
மாவை புளிக்க வைத்து, பின் அதி லி ருந்து வர்க்கி தயா ரிக் கப் ப டு கி றது. எனவே, பாது காப் பான முறை யி லும், சுகா தா ர மான முறை யி லும் வர்க்கி தயா ரிக் கப் ப டு கி றது. ஆங் கி லே யேர் கள் குக் கீஸ் தயா ரித் த னர். அதன் தொடர்ச் சி யாக கண் டுப் பி டிக் கப் பட்ட பொருளே வர்க்கி. ேமலும், இதற்கு புவி சார் குறி யீடு நாங் க ளா கவே கேட் க வில்லை. புவி சார் குறி யீடு வழங் கும் அலு வ லர் களே தான் விண் ணப் பிக் கு மாறு கூறி னர்.
இதனை தொடர்ந்து நாங் கள் விண் ணப் பித் தோம். புவி சார் குறி யீடு கிடைக்க வேண் டு மா யின் பல் வேறு கட்டங் களை தாண் டிச் சென் றும், ஆய் விற்கு பின் ன ருமே கிடைக் கும். தற் போது துவக் கத் தில் தான் உள் ளது. புவி சார் குறி யீடு கிடைத் தால், பாக் கெட்டுக் களில் வைத்து விற் பனை செய்ய முடி யும். தற் போது இதற் கான பணி கள் நடந்து வரு கி றது. அதி கா ரி கள் பேக் கி ரி களில் நடத் தப் பட்ட ரெய்டு குறித்து எங் களுக்கு எது வும் தெரி யாது. அதே சம யம், சிலர் அதி கா ரி கள் ரெய்டு நடத் தி யது தொடர் பாக சிபிஐ., விசா ரணை கோரி யது குறித் தும் எங் களுக்கு தெரி யாது. அதற் கும் எங் களுக் கும் எவ் வித சம் பந் த மும் இல்லை. நீல கி ரி யில் உற் பத்தி செய் யப் ப டும் ஒரு உணவு பொரு ளுக்கு புவி சார் குறி யீடு கிடைத் தால், அது நீல கிரி மாவட்டத் திற்கு பெரு மை யான விஷ யம் என் ப தா லேயே, தற் போது அதனை பெறும் முயற் சி யில் ஈடு பட்டுள் ளோம், என் ற னர்.

No comments:
Post a Comment