ஆத் தூர், அக்.6:
தலை வா சல் பகு தி யில் உள்ள சேகோ ஆலை யில், அனு ம தி யின்றி பதுக்கி வைக் கப் பட்டி ருந்த 500 கிலோ எடை யுள்ள ரசா யன பொருட் களை, உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
சேலம் மாவட்டம் ஆத் தூர் தலை வா சல் பகு தி யில் உள்ள சேகோ ஆலை களில், ஜவ் வ ரிசி தயா ரிப் பில் ரசா யன பொருட் கள் கலப் ப டம் செய் வ தாக புகார் கள் எழுந் தன. இதை ய டுத்து, ஜவ் வ ரிசி தயா ரிப் பில் கலப் ப டம் உள் ளதா என் பதை கண் ட றிய சேகோ ஆலை களில் திடீர் ஆய்வு மேற் கொண்டு நட வ டிக்கை எடுக் கும் படி உயர் நீ தி மன் றம் உத் தி ர விட்டது. அதன் படி, தலை வா சல் அருகே சார் வாய் பகு தி யில் உள்ள சேகோ ஆலை யில், மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் திடீர் ஆய்வு நடத் தப் பட்டது. இந்த ஆய் வின் போது, அந்த ஆலை யில் 180 கிலோ ஹைட் ர ஜன் பெராக்ஸ் சைடு, 120 கிலோ சல் பி யூ ரிக் ஆசிட், 180 கிலோ பாஸ் பி ரிக் ஆசிட் ஆகி யவை, உரிய அனு ம தி யின்றி பதுக்கி வைக் கப் பட்டு இருந் தது தெரி ய வந் தது.
இதை தொடர்ந்து அந்த பொருட் களை பறி மு தல் செய்த உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள், அந்த ஆலை யில் ஒரு பகு தி யில் வைத்து, அந்த அறைக்கு சீல் வைத் த னர். மேலும், ஆலை யின் உரி மை யா ளர் குழந் தை வே லி டம், டாக் டர் அனு ராதா விசா ரணை நடத்தி வரு கி றார். இந்த சம் ப வம் தலை வா சல் பகு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
No comments:
Post a Comment