நாமக் கல், அக்.3:
நாமக் கல் மாவட்டத் தில் உள்ள சேகோ ஆலை களில் அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது 190 மூட்டை ஜவ் வ ரி சியை விற் பனை செய் ய வி டா மல் முடக்கி வைத் த னர். அங் கி ருந்த எடுக் கப் பட்ட உணவு மாதிரி ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது.
நாமக் கல் மாவட்ட கலெக் டர் உத் த ர வின் பேரில், உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை, மாவட்ட நிய மன அலு வ லர் தமிழ்ச் செல் வன் தலை மை யி லான அலு வ லர் கள் நர சிம் மன், ராம சுப் ர ம ணி யன், ராம சாமி, ராமச் சந் தி ரன், சங் க ர நா ரா ய ணன் ஆகி யோர் அடங் கிய குழு வி னர் நாம கி ரிப் பேட்டை மற் றும் புதுச் சத் தி ரம் பகு தி யில் உள்ள ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை களில் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது மர வள்ளி கிழங்கு தோலை முழு மை யாக நீக்கி ஜவ் வ ரிசி தயா ரிக் கப் ப டு கி றதா என ஆய்வு செய் யப் பட்டது.
ஜவ் வ ரிசி உற் பத் தி யில் மக் காச் சோள மாவு கலப் ப டம் மற் றும் ரசா யன கலப் ப டம் செய் யப் ப டு கி றதா, ஆலைக் குள் ரசா யன கேன் கள் இருக் கி றதா என அதி கா ரி கள் சோத னை யிட்ட னர். அப் போது ஈரக் கி ழங்கு மாவு வாங் கவோ, விற் கவோ கூடாது. அழுக் கு மாவை பயன் ப டுத்தி ஜவ் வ ரிசி உற் பத்தி செய் யக் கூ டாது என அறி வு றுத் தி னர். தேவை யற்ற பொருட் கள் ஆலை யின் வளா கத் துக் குள் இருக் கக் கூ டாது என கேட்டுக் கொண் ட னர். நாம கி ரிப் பேட்டை பகு தி யில் உள்ள 18 ஜவ் வ ரிசி ஆலை களை குழு வி னர் ஆய்வு செய் த னர்.
ஆயில் பட்டி மற் றும் ஈஸ் வ ர மூர்த் தி பா ளை யத் தில் உள்ள இரண்டு சேகோ பேக் ட ரி யில் சந் தே கத் தின் அடிப் ப டை யில் உணவு மாதி ரி கள் எடுக் கப் பட்டன. இரண்டு ஆலை களி லும் வைக் கப் பட்டி ருந்த தலா 90 ஜவ் வ ரிசி மூட்டை களை தனி அ றை யில் எடுத்து வைத்து அதி கா ரி கள் பூட்டி னர். இதே போல மெட்டாலா பகு தி யில் உள்ள ஒரு ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை யில் இருந்த 43 மூட்டை கள், தனி அறை யில் எடுத்து வைக் கப் பட்டு பூட்டப் பட்டன.
புதுச் சத் தி ரம் பகு தி யில் உள்ள ஒரு ஆலை யில் உணவு மாதிரி எடுக் கப் பட்டு உணவு பகுப் பாய்வு கூடத் துக்கு அனுப் பப் பட்டது. அங் கி ருந்த 60 மூட்டை ஜவ் வ ரிசி தனி அறை யில் எடுத்து வைக் கப் பட்டது. பகுப் பாய் வ றிக்கை கிடைக் கும் வரை இருப் பில் வைக் கப் பட்டுள்ள ஜவ் வ ரிசி மூட்டை களை விற் கவோ, வேறு பயன் பாட்டுக்கு உட் ப டுத் தவோ கூடாது என அதி கா ரி கள் எச் ச ரித் த னர். இருப் பில் உள்ள ஜவ் வ ரிசி மூட்டை களை உணவு பகுப் பாய்வு அறிக்கை கிடைக் கும் வரை பாது காப் பு டன் வைத் தி ருக் க வேண் டும். ஆய் வில் உணவு மாதி ரி களில் தவ று கள் இருப் பது கண் ட றி யப் பட்டால், சம் மந் தப் பட்ட ஜவ் வ ரிசி ஆலை உரி மை யா ளர் கள் மீது உணவு பாது காப்பு சட்டப் படி கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட அதி காரி தமிழ் செல் வன் தெரி வித் தார்.
உணவு மாதிரி ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
நாம கி ரிப் பேட்டை பகு தி யில் உள்ள ஜவ் வ ரிசி உற் பத்தி ஆலை களில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் தமிழ் செல் வன் தலை மை யி லான அலு வ லர் கள் திடீர் சோத னை செய் த னர்.
No comments:
Post a Comment