பாலக் காடு,அக்.9:
கோவை யில் இருந்து கேர ளா விற்கு சொகுசு காரில் கடத் திய ரூ.10 லட் சம் மதிப் பி லான போதை பாக்கு மற் றும் புகை யிலை பாக் கெட் களை கலால் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கேரள- தமி ழக எல் லைப் ப கு தி யான வாளை யார் சோத னைச் சா வ டி யில் நேற்று முன் தி னம் மாலை கலால் துறை அதி கா ரி கள் வாக ன த ணிக்கை மேற் கொண் டி ருந் த னர். அப் போது கோவை யி லி ருந்து கேரளா நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை மறித்து சோத னை யிட்ட போது காரின் பின் ப கு தி யில் 10 மூட்டை களில் போதை பாக்கு, புகை யிலை பாக் கெட் பதுக்கி வைக் கப் பட்டி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது.
இது தொடர் பாக காரில் வந்த பாலக் காடு மாவட்டம் கல் ல டிக் கோட்டை சேர்ந்த சீனாசி(25),ஜிஹாப்(24) ஆகிய இரு வரை கைது செய் த னர். விசா ர ணை யில் கோவை யில் இருந்து எர் ணா கு ளத் திற்கு கடத்தி சென்று அங்கு பணி யாற் றும் தொழி லா ளர் கள் மற் றும் கல் லூரி மாண வர் களுக்கு சப்ளை செய்ய முயன் ற தாக தெரி வித் த னர். இரு வ ரை யும் கைது செய் த தோடு கார் மற் றும் புகை யிலை போதை பாக் கு க ளை யும் பறி மு தல் செய் த னர்.
கடத் தல் சம் ப வம் குறித்து கலால் துறை இன்ஸ் பெக் டர் சஞ் சீவ் கு மார் கூறு கை யில்,‘ கடந்த 2 மாதங் களில் கோவை யில் இருந்து ரூ.50 லட் சம் மதிப் பி லான போதை பாக்கு,புகை யிலை பாக் கெட் கேர ளா விற் குள் கடத்தி வரப் பட்ட போது பிடி பட்டுள் ளன. இது தொடர் பாக 5 வழக்கு பதி யப் பட்டு 12 பேர் கைது செய் யப் பட்டுள் ள னர்’, என் றார்.

No comments:
Post a Comment