மத் தி வே லூர் பகு தி யில் வெல்ல ஆலை களில் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட உணவு பாது காப்பு அதி கா ரி கள், அங்கு கலப் ப டத் திற் காக பதுக்கி வைக் கப் பட்டி ருந்த ரூ.ஒரு லட் சம் மதிப் பி லான அஸ்கா சர்க் க ரையை பறி மு தல் செய் த னர்.
நாமக் கல் மாவட்டம் பர மத் தி வே லூர் அருகே கண் டி பா ளை யம், அய் யம் பா ளை யம், வடு க பா ளை யம் பு தூர், சாணார் பா ளை யம் உள் ளிட்ட இடங் களில் வெல்ல ஆலை கள் இயங்கி வரு கின் றன. இங்கு, தயா ரிக் கப் ப டும் வெல் லத் தில் தீபா வளி பண் டிகை தேவையை பயன் ப டுத்தி அஸ்கா சர்க் கரை கலப் ப டம் செய் யப் ப டு தாக புகார் எழுந் தது. இதன் பே ரில், நேற்று உணவு பாது காப்பு அதி கா ரி கள் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட னர். மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் தமிழ்ச் செல் வன் தலை மை யில் இந்த சோதனை நடை பெற் றது. உணவு பாது காப்பு அலு வ லர் கள் இளங்கோ, முத் து சாமி, பாலு, பாஸ் கர் மற் றும் சிவ நே சன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் ஆய்வு செய் த னர்.
இதில், வெல்ல ஆலை களில் பல் வேறு இடங் களில் அஸ்கா சர்க் கரை பதுக்கி வைக் கப் பட்டி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து, சுமார் ரூ.ஒரு லட் சம் மதிப் பி லான சர்க் க ரையை பறி மு தல் செய்து, ஒரு அறை யில் வைத்து சீலிட்ட னர். மேலும், வெல் லம் மாதி ரி யும் சேக ரிக் கப் பட்டு, பகுப் பாய் விற் காக அனுப்பி வைக் கப் பட்டது. இதன் அறிக்கை வந்த பின் னர் சட்ட ரீ தி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டு மென உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் தமிழ்ச் செல் வன் தெரி வித் தார். மேலும், வெல் லம் தயா ரிக் கும் பணி யில் கலப் ப டம் செய் வது கண் டு பி டிக் கப் பட்டால் சம் பந் தப் பட்ட உற் பத் தி யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டு மென எச் ச ரிக்கை விடுத் தார்.
No comments:
Post a Comment