Sep 18, 2015

ஓட்டல், பேக்கரிகளில்உடைந்த முட்டைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் மனு


சேலம், செப். 18-
சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் திற்கு இன்று சேலம் கிச் சி பா ளை யம் முட்டை விற் ப னை யா ளர் நல சங்க தலை வர் ராஜ கோ பா லன், செய லா ளர் சுந் த ர ராஜ் மற் றும் உறுப் பி னர் கள் 10க்கும் மேற் பட்டோர் உடைந்த முட்டை களை அட்டை யு டன் எடுத்து வந்து மனு அளித் த னர். இது குறித்து சங்க தலை வர் ராஜ கோ பா லன் கூறி ய தா வது:
நாமக் கல், ராசி பு ரத் தில் இருந்து சேலம் மாந கர பகு திக்கு தின சரி 4 லட் சம் முட்டை கள் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றன. இதில் பஸ், ஆட்டோ, டூவீ லர் மூலம் தின சரி 20 ஆயி ரத் தில் இருந்து 30 ஆயி ரம் வரை யி லான உடைந்த முட்டை களும் விற் ப னைக்கு கொண்டு வரப் ப டு கின் றது. இந்த உடைந்த முட்டை களை சாலை யோர டிபன் வியா பா ரி கள், பேக் கரி கடைக் கா ரர் கள் வாங்கி உப யோ கப் ப டுத்தி வரு கின் ற னர். இது போன்ற உடைந்த முட்டை களை பயன் ப டுத்தி தயா ரிக் கும் பொருட் களை சாப் பி டும் போது மக் களுக்கு வாந்தி, மயக் கம் உள் ளிட்ட பிரச் னை கள் ஏற் ப டு கி றது.
இது தவிர டெங்கு, பன்றி காய்ச் சல் களும் ஏற் பட வாய் புள் ளது. கடந்த 2 வரு டம் முன்பு உடைந்த முட்டை களை விற் பனை செய் யக் கூ டாது என தடை விதிக் கப் பட்டது. பின் னர் அதி கா ரி கள் கண் டு கொள் ளா த தால், மீண் டும் உடைந்த முட்டை கள் விற் பனை செய் யப் பட்டு பயன் ப டுத்தி வரு கின் ற னர். சில வியா பா ரி கள் உடைந்த முட்டை களை விற் பனை செய் வ தால், நல்ல முட்டை களை விற் பனை செய் யும் மற்ற வியா பா ரி களுக்கு அவப் பெ யர் ஏற் ப டு கி றது.
எனவே இது கு றித்து நட வ டிக்கை எடுத்து உடைந்த முட்டை களை விற் பனை செய் யப் ப டு வ தை யும், பயன் ப டுத் து வ தை யும் தடுக்க வேண் டும். என் றார்.

No comments:

Post a Comment