Sep 3, 2015

அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல் தரமான வாட்டர் பாக்கெட்டா?

கரூர், செப்.3:
கோடை வெயில் போல கரூ ரில் சுட்டெ ரிக் கும் வெயில் வாட்டி வதக்கி வரும் நிலை யில், பொது மக் கள் அதி கம் வாங்கி பயன் ப டுத் தும் வாட்டர் பாக் கெட்டு கள் தர மா ன தா? என் பது குறித்து அதி கா ரி கள் ஆய்வு மேற் கொள்ள வேண் டும் என பொது க மக் கள் எதிர் பார்க் கப் ப டு கி றது.
ஏப் ரல், மே மாதங் களில் மட்டுமே அக்னி நட் சத் திர வெயில் வாட்டி வதக் கும். ஆனால், சீதோஷ் ண நிலை மாற் றம் கார ண மாக, தென் மேற்கு பரு வ மழை சீசன் மாத மான ஆகஸ்ட், செப் டம் ப ரி லும் சுட்டெ ரிக் கும் வெயில் வாட்டி வதக்கி வரு கி றது. இத னால் கடை களில் தற் போ தைய நிலை யி லும், குளிர் பா னங் களின் விற் பனை அதி க ரித்த வண் ணம் உள் ளது. மேலும், நடுத் தர பொது மக் கள் அதி கம் வாங்கி பயன் ப டுத் தும் வாட்டர் பாக் கெட்டு களும் கரூ ரில் அனைத்து கடை களி லும் விற் பனை செய் கின் ற னர். இதே போல், கரூ ரில் உள்ள அனைத்து மது பான பர் களி லும் வாட்டர் பாட்டில் கள் தான் அதி க ளவு விற் பனை செய் யப் ப டு கி றது. கடை களை விட, பார் களில் தான் வாட்டர் பாக் கெட் விற் பனை சக்கை போடு போடு கி றது. இருப் பி னும், அதிக விற் பனை, தேவை கார ண மாக, வாட்டர் பாக் கெட் விற் ப னை யி லும் போலி கள் அதி கம் இருப் ப தாக கூறப் ப டு கி றது.
கடை களில் ரூ.2க்கும், மது பான பார் களில் ரூ.5க்கும் வாட்டர் பாக் கெட்டு கள் விற் பனை செய் யப் ப டு கி றது.
இது போல, விற் பனை செய் யப் பட்டு வரும் வாட்டர் பாக் கெட்டு களில், அவ் வப் போது, தர மற்ற பாக் கெட்டு களும் கலந்து விற் பனை செய் யப் ப டு வ தா க வும், இதனை வாங்கி பயன் ப டுத் தும், பொது மக் களும், பார் களுக்கு செல் லும் குடி ம கன் களும் பல் வேறு தொந் த ர வு களுக்கு ஆளாகி வரு வ தாக பர வ லாக கூறப் ப டு கி றது. எனவே, அனைத்து தரப்பு மக் களின் நலன் கருதி, கரூர் நக ராட்சி பகு தி யில் விற் பனை செய் யப் ப டும் வாட்டர் பாக் கெட்டு கள் தர மா ன தா? என் பது குறித் தான ஆய் வினை அதி கா ரி கள் மேற் கொள்ள வேண் டும் என அனை வ ரா லும் எதிர் பார்க் கப் ப டு கி றது.

No comments:

Post a Comment