Sep 1, 2015

கரப்பான் பூச்சி விவகாரம் ஆவின் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு


கோவை, செப்.1:
கோவை யில் விநி யோ கிக் கப் பட்ட ஆவின் பால் பாக் கெட்டில் கரப் பான் பூச்சி மிதந்த விவ கா ரம் தொடர் பாக ஆவின் பால் கொள் மு தல் நிலை யத் தில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று ஆய்வு நடத் தி னர்.
கோவை ஆவின் பால் நிறு வ னம் மூலம் மரக் கடை பகு தி யில் உள்ள ஒரு மளிகை கடைக்கு விநி யோ கம் செய் யப் பட்ட அரை லிட்டர் பால் பாக் கெட்டில் கடந்த இரண்டு நாட் களுக்கு முன் கரப் பான் பூச்சி மிதந் தது கண் டு பி டிக் கப் பட்டது. இது தொ டர் பாக பாலை வாங் கி ய வர் ஆவின் நிறு வ னத் தி டம் புகார் அளித் துள் ளார்.
இத னைத் தொ டர்ந்து, பாலில் கரப் பான் பூச்சி எப் படி வந் தது என் பது பற் றி யும், பால் பாக் கெட் குறித் தும் ஆவின் நிறு வன அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். இந் நி லை யில், மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள், கோவையை அடுத்த பச் சா பா ளை யத் தில் உள்ள ஆவின் பால் கொள் மு தல் நிலை யத் தில் அ தி ர டி ஆய்வு நடத் தி னர்.
விவ சா யி களி ட மி ருந்து பால் கொள் மு தல் செய் யும் இடம், ஆய் வ கம், பேக் கிங் மற் றும் பினி சிங் என பல இடங் களில் ஆய்வு மேற் கொண் ட னர். எல்லா இடங் களி லும் சுத் தம் மற் றும் சுகா தா ரம் பேணப் ப டு கி றதா என் பதை கண் கா ணித் த னர்.
காலை 10 மணி முதல் மதி யம் 12 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த ஆய்வு நடந் தது. கொள் மு த லில் துவங்கி, பேக் கிங் வரை என் னென்ன விதி மு றை களை கடை பி டிக்க வேண் டும் என் பது பற்றி ஆவின் ஊழி யர் களுக்கு அறி வுரை வழங் கி னர்.
இது கு றித்து மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி கதி ர வன் கூறு கை யில், “கோவை பச் சாப் பா ளை யம் ஆவின் பால் கொள் மு தல் நிலை யத் தில் ஆய்வு நடத் தி னோம்.
பால் கொள் மு தல் செய் வது முதல் அனைத்து துறை களி லும் ஆய்வு செய் தோம். பின் னர், ஆவின் அதி கா ரி களி டம் பால் சேமிப்பு நிலை யத்தை தூய் மை யாக வைக்க கூறி யுள் ளோம். பால் சேமிப்பு பகு தி யில் தேவை யற்ற பொருட் கள் நிறைய இருந் தது. அவற்றை உட ன டி யாக அப் பு றப் ப டுத்த உத் த ர விட்டோம். எங் க ளது அறி வு ரையை ஏற் ப தாக ஆவின் நிறு வ னம் ஒப் புக் கொண் டுள் ள து” என் றார்.
உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் மேற் கொண் டுள்ள ஆய் வின் அடிப் ப டை யில், கோவை ஆவின் கொள் மு தல் நிலை யத் தில் சுகா தா ர மற்ற முறை யில் பால் பதப் ப டுத் து தல் மற் றும் பேக் கிங் செய் வது தெரி ய வந் துள் ளது. இந்த விவ கா ரத்தை தொடர்ந்து, நுகர் வோ ரி ட மி ருந்து பால் கொள் மு தல் அளவு குறைந் து வி டும் என்ற அச் சம் ஆவின் அதி கா ரி களி டையே எழுந் துள் ளது. இது பற்றி ஆவின் அதி கா ரி கள் கூறு கை யில்,
‘’கரப் பான் பூச்சி விவ கா ரம் தொடர் பாக தொடர்ந்து விசா ரணை நடத்தி வரு கி றோம்.
சுத் த மான முறை யில் பேக் கிங் செய் வ தில் 24 மணி நேர மும் கவ னம் செலுத்தி வரு கி றோம். விசா ரணை அறிக்கை, உணவு பாது காப்பு துறை யி ட மும், மாவட்ட கலெக் ட ரி ட மும்
வழங் கப் ப டும் என் ற னர்.
ஏற் க னவே இரு முறை நோட்டீஸ்
ஆவின் நிலை யத் தில் சுகா தா ர மற்ற நிலை உள் ளது என ஏற் க னவே கோவை மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு கடந்த 2012 மற் றும் 2014ம் ஆண் டு களில் இரு முறை புகார் வந் தது. இரு மு றை யும் இத் துறை அதி கா ரி கள் விளக் கம் கேட்டு ஆவின் நிறு வ னத் துக்கு நோட்டீஸ் அனுப் பி னர். ஆனால், தற் போது வரை ஆவின் நிறு வ னத் தி ட மி ருந்து எந்த பதி லும் வர வில்லை. தற் போது, மூன் றா வது முறை யாக புகார் எழுந் துள் ளது.

No comments:

Post a Comment