Sep 24, 2015

வெல்ல ஆலை கொட்டகையில் சோதனை 110 மூட்டை சர்க்கரை பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி

பர மத் தி வே லூர், செப்.24:
பர மத் தி வே லூர் தாலு கா வில் வெல்ல ஆலை கொட்ட கை யில் வெல் லத் தில் கலக்க வைத் தி ருந்த 110 மூட்டை சர்க் க ரையை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
பர மத் தி வே லூர் தாலு கா வில் செல் லப் பம் பட்டி, சானார் பா ளை யம், காந்தி நகர், மீனாட் சி பா ளை யம், பிலிக் கல் பாளை யம் ஆகிய பகு தி களில் 30க்கும் மேற் பட்ட வெல் லம் தயா ரிக் கும் கொட்ட கைள் செயல் பட்டு வரு கி றது. இங்கு வெல் லத் தில் சர்க் கரை கலப் ப தாக உண வு து றை யி ன ருக்கு தக வல் கிடைத் தது. இதன் பேரில், மாவட்ட உணவு பாதுாப்பு நிய மன அதி காரி தமிழ்ச் செல் வன், சண் மு கம் அடங் கிய குழு வி னர், நேற்று 30க்கும் மேற் பட்ட வெல்ல ஆலை கொட்ட கை களில் சோதனை நடத் தி னர்.
இதில், ஒரு கொட்ட கை யில் வெல் லத் தில் கலப் ப தற் காக வைத் தி ருந்த 110 மூட்டை சர்க் க ரையை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இதனை தொடர்ந்து செல் வ ராஜ், மணி, கார்த் திக் உள் பட 30 பேர் மீது, உணவு பாது காப்பு சட்டத் தில் நட வ டிக்கை எடுக்க கலெக் ட ருக்கு பரிந் து ரைக் கப் பட்டது. அதன் படி இன்று(24ம் தேதி) காலை இந்த வெல்ல ஆலை கொட்டகை உரி மை யா ளர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment