பொள் ளாச்சி, ஆக. 19:
பொள் ளாச்சி அருகே நெக மத் திற் குட் பட்ட பகு தி யில் செயல் ப டும் பேக் கரி உள் ளிட்ட கடை களில் சுகா தா ர மான உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என்று உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று திடீர் என்று ஆய்வு நடத் தி னர். இதில் குறிப் பிட்ட சில கடை களுக்கு முதல் எச் ச ரிக்கை நோட்டீஸ் கொடுத் த னர்.
பொள் ளாச் சியை அடுத்த நெக மம் மற் றும் அதனை சுற் றி யுள்ள பகு தி யில் செயல் ப டும் பேக் கரி, ஓட்டல் களில் சுகா தா ர மின்றி உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி களுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து நேற்று, பொள் ளாச்சி வடக்கு பகுதி உணவு பாது காப்பு அலு வ லர் கள் சனா வுல்லா, செந் தில் கு மார் மற் றும் சுப் பு ராஜ், கோவிந் த ராஜ் உள் ளிட்டோர் அங் குள்ள கடை களில், சுகா தா ர மான முறை யில் உணவு பொருட் கள் விற் ப னைக்கு வைக் கப் பட்டுள் ளதா என நேரில் ஆய்வு செய் த னர்.
நெக மம் பஸ் நி லைய பகுதி, பல் ல டம் ரோடு உள் ளிட்ட பகு தி களில் செயல் ப டும் ஓட்டல், பேக் கரி மற் றும் டீக் க டை கள் என சுமார் 40க்கும் மேற் பட்ட கடை களில் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, பல கடை களில் விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருந்த பொருட் கள் சுகா தா ர மான முறை யில் திறந்த வெளி யில் வைக் கப் பட்டி ருப் ப தை ய றிந் த னர். இது தொடர் பாக இரண்டு பேக் கரி உரி மை யா ளர் களுக்கு அதி கா ரி கள் முதுல் எச் ச ரிக்கை நோட்டீஸ் கொடுத் த னர். மேலும் ஓட்டல் அறை யில் உணவு பொருட் கள் தயா ரிக் கும் பகு திக்கு சென்று ஆய்வு செய் த னர்.
இதை தொடர்ந்து சில கடை களில் ஆய்வு மேற் கொள் ளும் போது அங்கு புகை யிலை போதை பொருட் கள் விற் ப னைக்கு வைக் கப் பட்டி ருப் பது தெரி ய வந் தது. இதை ய டுத்து அந்த புகை யிலை, போதை பாக்கு பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த து டன் எச் ச ரிக்கை விடுத் த னர். மேலும் ஓட்டல், பேக் க ரி களில் விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருக் கும் பொருட் கள் சுகா தா ர மான முறை யில் வைத் தி ருக்க வேண் டும். இது முதல் எச் ச ரிக் கை யா கும், இது போன்று செயல் தொடர்ந் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று கடை உரி மை தா ர ரி டம் அதி கா ரி கள் தெரி வித் த னர்.
No comments:
Post a Comment