முஷ் ணம், ஆக. 6:முஷ்ணத் தில் கடை கள் மற் றும் டீ கடை களில் கலப் பட டீத் தூள் விற் கப் ப டு வ தாக உணவு பாது காப்பு அதி கா ரிக்கு புகார் சென் றது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா மற் றும் காட்டு மன் னார் கோ வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கொளஞ் சி யான், புவ ன கிரி குண சே க ரன், கும ராட்சி மாரி முத்து உள் ளிட்ட குழு வி னர் முஷ் ணத் தில் உள்ள பகு தி களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். கலர் இனிப்பு வகை கள், தர மற்ற சமை யல் எண் ணெய் விற் பனை, கலப் பட டீத் தூள் ஆகி யவை கடை களில் விற் பனை செய் யப் ப டு கிறதா என்று ஆய்வு செய் தார். அப் போது மளிகை கடை ஒன் றில் தர மற்ற சமை யல் எண் ணெய் விற் பனை செய் வதை கண் ட றிந்து எச் ச ரித் தார். பின் னர் டீக் க டை களில் கலப் பட டீத் தூள் விற் பனை செய் வதை கண் ட றிந்து எச் ச ரித்து இது போன்ற கலப் பட டீத் தூளை தொடர்ந்து 1 வாரம் அருந் தி னால் புற் று நோய் வரும் என பொது மக் களி டம் தெரி வித் தார். குமாரகுடி பகுதியில் டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட 50 கிலோ போலி டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின் னர் மளிகை கடை களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் காலா வ தி யான பொருட் கள் இருப்பு உள் ள தா? என ஆய்வு மேற் கொண் டார்.
இனிப்பு கடை களில் கலர் அதி க மாக சேர்க்க வேண் டாம் என அறி வு றுத் தி னார். பின் னர் மளிகை மற் றும் கடை களில் மாதிரி பொருட் களை எடுத் துச் சென் றார்.
No comments:
Post a Comment