சேலம், ஆக.29:சேலத்தை அடுத்த சேலத் தாம் பட்டி யில் இந் திய உண வுக் க ழக குடோன் கள் செயல் பட்டு வரு கி றது. இங்கு மொத் தம் ஏழு குடோன் கள் உள் ளன. இந்த குடோன் களில் 27 ஆயி ரம் டன் ரேஷன் அரிசி மூட்டை கள் உள் ளன. இங்கு இருப்பு வைக் கப் பட்டுள்ள உண வுப் பொ ரு ளில் வண் டு கள் இருப் ப தாக கூறி சேலம் கலெக் டர் சம் பத் துக்கு புகார் சென் றது. அவ ரது உத் த ர வின் பேரில் உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட அலு வ லர் டாக் டர் அனு ராதா, அதி கா ரி கள் ஜெக நா தன், இளங் கோ வன், சிரஞ் சீவி உள் ளிட்டோர் நேற்று காலை குடோன் களை ஆய்வு செய் த னர். அப் போது குடோன் களில் வைக் கப் பட்டி ருந்த அரிசி மூட்டை களில் வண்டு, பூச் சு கள் இருப் பதை அதி கா ரி கள் கண் டுப் பி டித் த னர்.
இதை ய டுத்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் குடோன் மேலா ளர் வீர ம ணி யி டம், குடோனை எவ் வாறு பரா ம ரிக்க வேண் டும் என் பது குறித்து நோட்டீஸ் வழங் கி னர். மேலும் குடோன் களில் இருந்து அதி கா ரி கள் மாதி ரி களை சேக ரித் த னர். அவற்றை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு ஆய் வுக்கு அனுப் பி யுள் ள னர்.
இது குறித்து உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது: சேலத் தாம் பட்டி இந் திய உண வுக் க ழக குடோன் களில் உள்ள உண வுப் பொ ரு ளில் வண் டு கள் இருப் ப தாக வந்த புகா ரின் அடிப் ப டை யில் ஆய்வு செய் தேன். அப் போது குடோன் களில் வைக் கப் பட்டி ருந்த அரிசி மூட்டை களை பிரித்து ஆய்வு செய் த போது, வண் டு கள் இருப் பது கண் டுப் பி டிக் கப் பட்டது.
இதை ய டுத்து குடோன் மேலா ள ரி டம் நோட்டீஸ் வழங் கப் பட்டுள் ளது. மேலும் உண வுப் பொ ரு ளில் பூச் சிக் கொல்லி மருந்து அடிப் ப வர் கள் கவ சம் அணிந்து மருந்து அடிக்க வேண் டும். அரிசி மூட்டை களை அதிக நாட் களில் இருப்பு வைக் கக் கூ டாது.
முத லில் வரும் அரிசி மூட்டை களை முத லில் அனுப்பி வைக் க வேண் டும். மேலும் தரை யில் இருந்து அரை அடி உய ரத் தில் அரிசி மூட்டை களை அடுக்கி வைக்க வேண் டும். சுவற் றில் இருந்து மூன்று அடி இடை வெளி விட்டு மூட்டை களை வைத்து பரா ம ரிக்க வேண் டும். வண்டு, பூச் சி கள் புகாத அள வில் மூட்டை பாது காக்க வேண் டும் என்று அறி வு றுத் தப் பட்டுள் ளது.
இவ் வாறு டாக் டர் அனு ராதா கூறி னார்.
No comments:
Post a Comment