பழநி, ஆக.18:
பழநி பகு தி யில் தயா ரிப்பு தேதி இல் லாத தின் பண் டங் கள் விற் பனை ஜோராக நடந்து வரு கி றது.
பழநி கோயி லில் வரு டம் முழு வ தும் திரு விழா காலங் களில் லட் சக் க ணக் கான பக் தர் கள் வரு வது வழக் கம். இவ் வாறு வரும் பக் தர் களி டம் விற் பனை செய் வ தற் காக அடி வார பகு தி களில் ஏரா ள மான இடங் களில் தற் கா லிக சாலை யோர கடை கள் அமைக் கப் பட்டு விளை யாட்டு பொருட் கள், சிப்ஸ், கற் கண்டு, பேரீட்சை, அல்வா போன் றவை விற் பனை செய் யப் ப டு கின் றன.
சில கடை களில் கலப் பட மற் றும் தர மற்ற தின் பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. இது பற்றி பழநி உணவு பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் கூறி ய தா வது, பக் தர் களுக்கு தர மான, பாது காப் பான, கலப் ப ட மில் லாத, காலா வ தி யா காத உணவு பொருட் க ளையே விற் பனை செய்ய வேண் டும். உண வுப் பொ ருட் களை கையாள் வோ ருக்கு தொற் று நோய் எது மில்லை என உடல் ந லத் தகுதி சான்று கட்டா யம் பெற் றி ருத் தல் வேண் டும்.
உண வுப் பொருட் களை தயா ரிக்க பாது காக் கப் பட்ட குடி நீ ரையே பயன் ப டுத்த வேண் டும். அனு ம திக் கப் பட்ட இயற்றை அல் லது செயற்கை நிறங் களை சரி யான அள வில் மட்டுமே பயன் ப டுத்த வேண் டும். காலா வ தி யான எண் ணெய் கள் மற் றும் அனு ம திக் கப் ப டாத செயற்கை நிறங் களை பயன் ப டுத் தக் கூடாது. உண வுப் பொருட் களை தயா ரிக்க பயன் ப டும் நெய், வனஸ் பதி மற் றும் எண் ணெய் வகை களை வாடிக் கை யா ளர் கள் அறி யும் வகை யில் அறி விப்பு பல கை யில் தெரி யப் ப டுத்த வேண் டும்.
விற் ப னைக் கான உண வுப் பொ ருட் களை மூடிய நிலை யில், ஈக் கள், பூச் சி கள் மற் றும் தூசி கள் விழா த வாறு முறை யாக கண் ணாடி பெட்டி யி னுள் வைத்து விற் பனை செய்ய வேண் டும். தயா ரிப்பு தேதி, நிகர எடை, காலா வதி தேதி மற் றும் உண வுப் பொருட் களில் கலந் துள்ள கல வை கள் விப ரங் கள் குறிப் புச் சீட்டு வைத் தி ருக்க வேண் டும். எச் ச ரிக்கை ஏதா வது இருந் தால் அது கு றித்த விப ரங் களை குறிப் பிட வேண் டும்.
உண வுப் பொருட் களை சாக் க டை யின் மேல் வைத்து பொது மக் களுக்கு விற் பனை செய் யக் கூ டாது. மின ரல் ஆயில் போன்ற எண் ணெய் களை பேரிட் சை யில் தடவி விற் பனை செய் யக் கூ டாது. நகர்ப் ப கு தி யில் உண வுத் தொழில் செய் வ தற்கு உண வுப் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யி ன ரி டம் பதிவு அல் லது உரி மம் பெறு வது அவ சி யம். இவ் வி தி மு றை களை பின் பற் றாத கடைக் கா ரர் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.
No comments:
Post a Comment