புது டெல்லி, ஜூலை 7:
உணவு பொருட் களில் கலப் ப டம் தொடர் பாக தாக் கல் செய் யப் பட்ட பொது நல மனு வுக்கு மத் திய, மாநில அர சு கள் பதில் அளிக் கு மாறு உச் ச நீ தி மன் றம் நோட்டீஸ் அனுப் பி யுள் ளது.
உண வுப் பொருட் களில் கலப் ப டம் செய் யப் ப டு வதை தடுக் கக் கோரி வக் கீல் வினீத் தண்டா என் ப வர் உச் ச நீ தி மன் றத் தில் பொது நல மனு தாக் கல் செய் தார்.
அதில், ‘‘உண வுப் பொருட் களில் கலப் ப டம் செய் யப் ப டு வதை தடுக்க தற் போ துள்ள சட்டம் வலு வா ன தாக இல்லை. இத னால் உண வுப் பொருட் களில் கலப் ப டம் அதி க ரித்து வரு கி றது. அபா யத் தி லி ருந்து மக் களை காக்க அரசு எது வும் செய் வ தில்லை. கலப் ப டம் செய் யப் ப டும் நிறு வ னங் களை மூட அர சுக்கு உத் த ர விட வேண் டும். ரசா யன கலப் பில் லா மல் சர் வ தேச தரத் தில் உண வுப் பொருட் களை தயா ரிக் க வும், கலப் பட பொருட் களை பறி மு தல் செய்து அழிக்க கடு மை யான விதி மு றை கள் வகுக் கும் படி மத் திய, மாநில அர சு களுக்கு உத் த ர விட வேண் டும் ’’ என கூறி யி ருந் தார்.
இந்த மனு உச் ச நீ தி மன்ற தலைமை நீதி பதி எச்.எல் தத்து, நீதி ப தி கள் அருண் குமார் மிஸ்ரா, அமித் தவா ராய் ஆகி யோர் அடங் கிய பெஞ்ச் முன் நேற்று விசா ர ணைக்கு வந் தது. அப் போது இந்த மனு தொடர் பாக மத் திய, மாநில அர சு கள் பதில் அளிக் கும் படி நோட்டீஸ் அனுப்ப நீதி ப தி கள் உத் த ர விட்ட னர்.
No comments:
Post a Comment