சேலம், ஜூலை 13:
அசைவ பிரி யர் களின் தேவையை பயன் ப டுத் திக் கொண்டு, பெங் க ளூ ரில் இருந்து கெட்டுப் போன ஆடு, கோழி இறைச்சி லோடு லோடாக தரு விக் கப் பட்டு விற் பனை செய் யப் ப டு கி றது. வியா பா ரி களுக்கு வரு மா னம் கொட்டு வ தால், இவ் வாறு விற் பனை செய் யப் ப டும் கெட்டுப் போன இறைச் சியை சாப் பி டு ப வர் களுக்கு, பல் வேறு நோய் கள் ஏற் ப டும் அபா யம் ஏற் பட்டுள் ளது.
வார விடு முறை நாளான ஞாயிற் றுக் கி ழமை வந் தாலே குட்டீஸ் முதல் பெரி ய வர் கள் வரை பெரும் பா லா னோர் ஆடு, கோழி வகை களை அதி க ள வில் விரும்பி சாப் பி டு கின் ற னர். இதற்கு அடுத் த ப டி யாக மீன் களை அதி க ள வில் விரும்பி சாப் பி டு கின் ற னர். தமி ழ கத் தில் ஒரு லட் சத் திற் கும் மேற் பட்ட ஆடு, கோழி இறைச்சி கடை களும், மீன் கடை களும் உள் ளன. இறைச் சிக் க டை களுக்கு விருத் தா ச லம், ஆத் தூர், ஜெயங் கொண் டம், திரு நெல் வேலி, விழுப் பு ரம், திண் டி வ னம், கள் ளக் கு றிச்சி, திரு வண் ணா மலை உள் ளிட்ட பகு தி களில் இருந்து ஆடு கள் விற் ப னைக்கு செல் கின் றன.
நாமக் கல், திருப் பூர், பல் ல டம், திண் டுக் கல், பழனி உள் ளிட்ட பகு தி களில் கறிக் கோழி விற் ப னைக்கு அனுப் பப் ப டு கின் றன. இந்த கடை களில் ஞாயிற் றுக் கி ழமை மட்டும் 2 லட் சத் திற் கும் மேற் பட்ட ஆடு களும், 10 லட் சத் திற் கும் மேற் பட்ட கோழி களும் இறைச்சி விற் ப னைக் காக வெட்டப் ப டு கின் றன. இதை தவிர தமி ழ கத் தில் தற் போது மாடு, பன்றி இறைச் சிக் க டை கள் பெருகி வரு கின் றன.
தமி ழ கத்தை பொறுத் த வரை நாட்டு ஆடு கள் அதி க ள வில் விற் கப் ப டு கி றது. கர் நா டகா, கேரளா, ஆந் திரா உள் ளிட்ட மாநி லங் கள் மற் றும் தமி ழ கத் தில் மலை பிர தே சங் களில் செம் மறி ஆடு இறைச்சி அதி க ள வில் விற் பனை செய் யப் ப டு கி றது. பொது வாக நாட்டு ஆடு இறைச்சி சாப் பி டு வர் களுக்கு பெரிய அள வில் தொந் த ரவு ஏற் ப டாது. அதே நேரத் தில் செம் மறி ஆட்டின் இறைச்சி சாப் பி டு வர் களுக்கு பல் வேறு தொந் த ர வு கள் ஏற் ப டும்.
தமி ழ கத் தில் ஒரு ஆட்டுக்கு ரூ.4 ஆயி ரம் முதல் ரூ.6 ஆயி ரம் வரை விலை கொடுத்து விவ சா யி களி டம் இருந்து வியா பா ரி கள் வாங் கு கின் ற னர். ஆனால் அண்டை மாநி ல மான கர் நா ட கா விற்கு, குறைந்த விலைக்கு ஆடு கள் விற் ப னைக்கு வரு கின் றன. இவ் வாறு வரும் ஆடு கள், பெங் க ளூர் இறைச்சி மார்க் கெட்டில் வெட்டப் பட்டு கி றது. மீத மா னவை குளிர் சா தன பெட்டி களில் அடைத்து வைக் கப் பட்டு சேலம், தர் ம புரி, கிருஷ் ண கிரி, நாமக் கல், ஈரோடு, கோவை உள் பட தமி ழ கத் தின் பல பகு தி களுக்கு இரண் டாம் கட்ட விற் ப னைக்கு அனுப்பி வைக் கப் ப டு கி றது. பெங் க ளூ ரில் இருந்து குறைந்த விலைக்கு, இது போன்ற இறைச் சியை வாங்கி, வியா பா ரி கள் அதிக லாபம் சம் பா தித்து வரு கின் ற னர்.
இந்த வியா பா ரம் பல ஆண் டு க ளாக கன ஜோ ராக நடந்து வரு கி றது. ஒரு சில வியா பா ரி கள் இது போன்ற கெட்டுப் போன இறைச் சியை ஓட்ட லுக்கு சப்ளை செய்து வரு கின் ற னர். பெரும் பா லான கோழிப் பண் ணை களில் நோய் வாய்ப் பட்ட கோழி கள், இறந்த கோழி களை மிகக் கு றைந்த விலைக்கு விற் ப னைக்கு அனுப் பு கின் ற னர். இதை வாங் கிச் செல் லும் வியா பா ரி கள் டாஸ் மாக், சாலை யோர தள் ளு வண்டி கடைக் கா ரர் களுக்கு விற் பனை செய் கின் ற னர். இது போன்ற கெட்டுப் போன இறைச்சி, அழு கிய முட்டை, மீன் களை சாப் பி டு ப வர் களுக்கு உடல் உபா தை கள் ஏற் பட்டு பலர் பாதிப் ப டைந்து வரு கின் ற னர்.
சுவைக்கு அடி மை யாகி கெட்டுப் போன இறைச் சியை சாப் பிட்டு பல் வேறு உபா தை களை வலிய வர வ ழைத் துக் கொள் ளும் நிலை பர வ லாக காணப் ப டு கி றது. இதை தடுக்க, உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அடிக் கடி தீவிர ஆய்வு மேற் கொண்டு, கெட்டுப் போன இறைச்சி விற் பனை செய் யப் ப டு வது கண் ட றி யப் பட்டால் கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந் துள் ளது.
இந் நி லை யில், கடந்த 8ம் தேதி சேலம் வஉசி., மார்க் கெட்டில் உள்ள மீன் கடை களில் அழு கிய மீன் கள் விற் ப தாக சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரிக்கு புகார் சென் றது. அதன் அ டிப் ப டை யில் சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நடத் திய சோத னை யில் 25 கிலோ அழு கிய மீன் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
இது குறித்து அதி கா ரி களின் விசா ர ணை யில் பல் வேறு தகி டு தத் தங் கள் நடப் பது வெளிச் சத் துக்கு வந் தன.
இது குறித்து சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், ஆடு, கோழி இறைச் சியை வெட்டிய அன்றே பயன் ப டுத்த வேண் டும். கெட்டுப் போன இறைச் சியை சாப் பி டும் போது முத லில் ஒவ் வாமை ஏற் ப டும். வயிற் றில் பாக் டீ ரியா, வைரஸ் சேர்ந்து, உடல் உறுப் பு களை தாக்க ஆரம் பிக் கும். பிறகு ஒட்டுக் கு டல் நோய் ஏற் ப டும். உட லில் தேவை யற்ற கொழுப்பு சேர்ந்து பெரும் பிரச் னையை ஏற் ப டுத் தும். கெட்டுப் போன இறைச் சியை வாங்கி சாப் பிட்டு, பாதிப்பு ஏற் பட்ட தாக யாரா வது புகார் கொடுத் தால்,
அதன் அடிப் ப டை யில் அந்த கடை உரி மை யா ளரை தண் டிப் ப தோடு, அப ரா தம் விதிக் கப் ப டும். இதே போல் அழு கிய முட்டைைய விற் பனை செய் தால், அந்த வியா பாரி மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை
சேலம், ஜூலை 13:
சேலம் மாந கர பகு தி யில் 300க்கும் மேற் பட்ட இறைச்சி கடை கள் உள் ளன. ஞாயிற் றுக் கி ழ மை யன்று சாலை யோ ரங் களில் வைக் கப் ப டும் தற் கா லிக இறைச்சி கடை களில் சுகா த ர மற்ற முறை யில் ஆடு, கோழி, மீன் இறைச்சி விற் கப் ப டு வ தாக மாந க ராட்சி நகர் நல அலு வ ல ருக்கு புகார் கள் வந் தது. இதன் பேரில் நேற்று, மாந கர் நல அலு வ லர் டாக் டர் செல் வக் கு மார் தலை மை யில், சுகா தார ஆய் வா ளர் கள் அதி ரடி சோத னை யில் ஈடு பட்ட னர். குகை, கருங் கல் பட்டி, தாத காப் பட்டி கேட் ஆகிய பகு தி களில் உள்ள 50க்கும் மேற் பட்ட இறைச்சி கடை களில் சோத னை யி டப் பட்டது. இதில், ஆடு, கோழி இறைச் சி கள் மூடி வைக் கப் ப டா மல், சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் வது கண் ட றி யப் பட்டது. அந்த கடை களின் உரி மை யா ளர் களி டம், துணி மற் றும் பிளாஸ் டிக் கவ ரால், இறைச் சியை மூடி வைத்து சுகா தா ர மான முறை யில் விற் பனை செய்ய வேண் டும் என அறி வு றுத் தப் பட்டது. இனி இது போன்று நடந் தால், இறைச்சி பறி மு தல் செய் யப் ப டு வ தோடு, கடையை நடத்த தடை விதிக் கப் ப டும் என என அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர். சோத னை யின் போது, சாலை யோ ர மாக சுகா தா ர மற்ற முறை யில் செயல் பட்ட 2 கோழி கடை மற் றும் 3 மீன் கடை களை அதி கா ரி கள் அப் பு றப் ப டுத் தி னர்.
No comments:
Post a Comment