செம் பட்டி, ஜூன் 23:
சின் னா ள பட்டி யில் உள்ள ஸ்வீட் கடை, பேக் க ரி களில் தயா ரிக் கப் ப டும் உணவு பொருட் களின் தரப் ப ரி சோ தனை செய்து அறிக்கை வழங்க வேண் டும் என உணவு பாது காப்பு துறைக்கு பேரூ ராட்சி நிர் வா கம் கடி தம் அனுப் பி யுள் ளது.
திண் டுக் கல் மாவட்டம் சின் னா ள பட்டி யில் உள்ள சில ஸ்வீட் கடை கள், பேக் க ரி களில் உணவு பொருள் தயா ரிப் பில் சுகா தார முறை கள் கடை பி டிக் கப் ப டு வ தில்லை.
உடல் நல னிற்கு ஊறு விளை விக் கக் கூடிய சுவை கூட்டும் ரசா ய னப் பொ ருட் கள், ஒவ் வாமை ஏற் ப டுத் தும் எண் ணெய் கள், மாவு பொருட் கள் பயன் ப டுத் தப் ப டு கின் றன.
விலை குறைந்த தர மற்ற, கலப் ப ட மான மூலப் பொ ருட் களை வாங்கி உணவு பொருட் களை தயா ரித்து கூடு தல் விலைக்கு விற் கின் ற னர்.
உணவு பொருள் தயா ரிப் பிற் கான உரி மம் எது வும் பெறா மல், பாது காப்பு வழி மு றை களை பின் பற் றா மல் குடி யி ருப் பு களில் உணவு பொருட் களை தயா ரிக் கின் ற னர். கடை களின் அமை வி டங் களும் சுகா தா ர மற்ற இடங் களில் உள் ளன. ரோட்டோ ரத் தில் கழிவு நீர் தேங்கி கிடக் கும் சாக் க டை களின் மீது ஸ்டால் அமைத்து, பொருட் களை திறந்த நிலை யில் வைக் கின் ற னர். இத னால் உணவு பொருள் கள் மீது சாலை தூசி படி கின் றன. இது கு றித்து பேரூ ராட்சி நிர் வா கத் திற்கு புகார் தெரி விக் கப் பட்டது.
இது கு றித்து, பேரூ ராட்சி துப் பு ரவு ஆய் வா ளர், செயல் அதி கா ரி யி டம் அறிக் கை ய ளித் தார். இதை ய டுத்து சின் னா ள பட்டி யில் உள்ள ஸ்வீட் கடை கள், பேக் க ரி களில் தயா ரிக் கப் ப டும் உணவு பொருட் களை சாம் பிள் எடுத்து தரப் ப ரி சோ தனை செய்து அறிக்கை வழங்க வேண் டும் என கோரி உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ ல ருக்கு பேரூ ராட்சி நிர் வா கம் கடி தம் அனுப் பி யுள் ளது.
No comments:
Post a Comment