ஊட்டி, ஜூன் 19:
நீல கிரி மாவட்டத் தில் மீத இருப் புள்ள மேகி நூடுல்ஸ் விற் ப னையை தடுக்க குக் கி ரா மங் கள் மற் றும் தொலை தூர கிரா மங் களுக்கு சென்று, அனைத்து கடை களி லும் சோத னை யி டும் பணியை உணவு பாது காப்பு மற் றும் தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் துவக் கி யுள் ள னர்.
அள வுக்கு அதி க மாக காரீ யம் , மோனோ சோடி யம் குளூ டா மேட் ஆகி யவை உள் ள தாக கூறி பெரும் பா லான மாநி லங் களில் நெஸ்லே நிறு வன தயா ரிப் பான மேகி நூடுல்ஸ் விற் ப னைக்கு தடை விதிக் கப் பட்டுள் ளது. தமி ழக அர சும் இந்த தயா ரிப் பு களுக்கு தடை விதித்து அர சி த ழில் வெளி யிட்டது.
இத னால், நெஸ்லே நிறு வ னத் தின் முக வர் கள் தாங் கள் விற் ப னை யா ளர் களி டம் கொடுத்த மேகி நூடுல்ஸ் உட் பட 7 தயா ரிப் புக் களை திரும்ப பெற்று வரு கின் ற னர். மேலும், சுகா தா ரத் துறை அதி கா ரி கள் மற் றும் உணவு பாது காப்பு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் கடை களுக்கு சென்று, மேகி நூடுல்ஸ் தயா ரிப் பு களை விற் பனை செய் யக் கூடாது என வியா பா ரி களுக்கு அறி வுரை வழங்கி வரு கின் ற னர்.
மேலும், அவர் களி டம் இதனை விற் பனை செய் யக் கூடாது, கம் பெ னிக்கே திரும்ப அனுப்ப வேண் டும் என வியா பா ரி கள் மற் றும் முக வர் களுக் கும் எச் ச ரிக்கை அளித்து வரு கின் ற னர். இருந்த போதி லும், நீல கிரி மாவட்டத் தில் தொலை தூர கிரா மங் கள் மற் றும் குக் கி ரா மங் களில் மேகி நூடுல்ஸ் கள் விற் பனை செய் வ தாக புகார் கள் வந் தன.
இது தொடர் பான செய்தி தின க ரன் நாளி த ழ லில் நேற்று வெளி யி டப் பட்டது. இதன் எதி ரொ லி யாக, நேற்று முதல் குக் கி ரா மங் கள் மற் றும் தொலை தூர கிரா மங் களுக்கு சென்று அங் குள்ள கடை களில் ஆய்வு மேற்க் கொள்ள உணவு பாது காப்பு மற் றும் தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் முடிவு செய் துள் ள னர்.
நேற்றே பல இடங் களுக்கு சென்று ஆய்வு மேற்க் கொண் டுள் ள னர். இன்று முதல், தீவிர சோத னை யில் ஈடு பட முடிவு செய் துள் ள னர்.
இது குறித்து உணவு தரக் கட்டுப் பாட்டு அதி காரி டாக் டர் ரவி கூறு கை யில், ‘நீல கிரி மாவட்டத் தில் மேகி நூடுல்ஸ் நிறு வ னத் தின் தயா ரிப் பு களை முற் றி லும் திரும்ப பெற மொத்த விற் ப னை யா ளர் களி டம் கூறி விட்டோம். அதன் படி, மாவட்டத் தில் இது வரை ரூ.26 லட் சம் மதிப் புள்ள 3200 பெட்டி மேகி நூடுல்ஸ் வகை களை திரும்ப பெற் றுக் கொண் டுள் ள னர். எனி னும், சில குக் கி ரா மங் களில் மொத்த விற் ப னை யா ளர் களி டம் வாங் கா மல், வேறு பெரிய கடை களில் இருந்து மொத்த விலைக்கு மேகி நூடுல்ஸ் உட் பட பல் வேறு பொருட் களை வாங் கிச் சென்று விற் பனை செய் கின் ற னர். இது, கணக் கில் வரு வ தில்லை.
இத னால், தொலை தூ ரம் மற் றும் குக் கி ரா மங் களில் மேகி நூடுல்ஸ் விற் பனை செய்ய வாய்ப் புள் ளது. ஏற் க னவே, நீல கிரி மாட்டம் முழு வ தும் ஆய்வு மேற்க் கொள் ளப் பட்டு வரும் நிலை யில், இன்று முதல் (நேற்று) குக் கி ரா மங் கள் மற் றும் தொலை தூர கிரா மங் களில் உள்ள கடை களில் ஆய்வு பணி களை துவக் கி யுள் ளோம்.
ஓரிரு நாட் களில், மாவட்டம் முழு வ தும் மேகி நூடுல்ஸ் விற் பனை முழு மை யாக தடுக் கப் ப டும். மேலும், நெஸ்லே நிறு வ னத் தின் குழந் தை களுக் கான உண வு களும் மாதிரி எடுத்து ஆய் விற்கு அனுப் பப் பட்டுள் ளது.
இது தவிர மற்ற வகை நூடுல்ஸ் களின் மாதிரி எடுக் கப் பட்டு ஆய் விற் காக அனுப் பப் பட்டுள் ள து’, என் றார்.
உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அதிரடி
மாவட்டத் தில் இது வரை ரூ.26 லட் சம் மதிப் புள்ள 3200 பெட்டி மேகி நூடுல்ஸ் வகை களை திரும்ப பெற் றுக் கொண் டுள் ள னர்
No comments:
Post a Comment